Month: September 2023

உயிரிழந்த 53 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணைகள், வீரா மீட்பு வாகனத்தின் பயன்பாட்டினை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்

சென்னை: அரசு பணியில் பணியாற்றியவர்களில், பணிக்காலத்தில் உயிரிழந்த 53 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார். வீரா எனும் மீட்பு வாகனத்தின் பயன்பாட்டினை…

‘திராவிட ஒழிப்பு மாநாடு’ நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி!

சென்னை: தமிழ்நாட்டில் ‘திராவிட ஒழிப்பு மாநாடு’ நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததுடன், திராவிட கொள்கைக்கு எதிராக மாநாடு நடத்த கூடாது என காவல் துறை அனுமதி…

கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை காமராஜர் சாலையில் உள்ள ராணி மேரி பெண்கள் கல்லூரியில் நிறுவப்பட்டுள்ள கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை திறந்து வைத்தார்.…

ஜி20 மாநாடு: இந்தியா வரும் அமெரிக்க அதிபர் பைடன் இன்று இரவு பிரதமர் மோடியுடன் இரவு விருந்து…

டெல்லி: ஜி20 மாநாட்டில் இந்தியா வரும் அமெரிக்க அதிபர் பைடன் இன்று இரவு பிரதமர் மோடியுடன் இரவு விருந்தில் கலந்துகொள்கிறார். அப்போது, இரு தரப்புக்கும் இடையே முக்கிய…

திமுக அமைச்சர் ஐ. பெரியசாமி, அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் வளர்மதி மீது நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு! இன்று விசாரணை…

சென்னை: திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி, முன்னாள் அமைச்சர் வளர்மதி மீதான வழக்குகளில் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து சீராய்வு வழக்கு பதிந்துள்ளது. இந்த…

‘ஊழலின் தந்தை’ கருணாநிதி: யுடியூபர் மாரிதாஸ் மீது அமைச்சர் உதயநிதி தொடர்ந்த மானநஷ்ட வழக்கு தள்ளுபடி

சென்னை: ‘ஊழலின் தந்தை’ கருணாநிதி என விமர்சனம் செய்த பிரபல யுடியூபர் மாரிதாஸ் மீது அமைச்சர் உதயநிதி தொடர்ந்த மானநஷ்ட வழக்கின்மீதான விசாரணைக்கு ஆஜராகாமல், வழக்கறிஞர்கள் வாதம்…

இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து காலமானார்..

சென்னை: பிரபல இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து காலமானார். அவருக்கு வயது 57. மாரடைப்பு காரணமாக அவர் உயிர் பிரிந்ததாக கூறப்படுகிறது. இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து (56) மாரடைப்பால்…

7 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை: காங்கிரஸ் உள்பட ‘இந்தியா’ கூட்டணி முன்னிலை…

டெல்லி: உ.பி. உள்பட 6 மாநிலங்களைச் சேர்ந்த 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில், காங்கிரஸ் உள்பட இந்தியா கூட்டணி…

சனாதனம் சர்ச்சை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்!

டெல்லி: சனாதன தர்மம் குறித்த அவதூறு பேசியதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் டெல்லி வழக்கறிஞர் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுமீதான விசாரணை விரைவில்…

லஞ்ச ஒழிப்புதுறையை ‘பச்சோந்தி’ என விமர்சனம்: அமைச்சர் பொன்முடி மீதான வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற கோரிக்கை!

சென்னை: அமைச்சர்கள் மீதான வழக்குகள் தொடர்பான விசாரணையின்போது, லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர், ஆட்சியாளர்களுக்கு ஏற்றார்போல பச்சோந்திகளாக மாறி வருகின்றனர் என நீதிபதி கடுமையாக விமர்சனம் செய்ததன் எதிரொலியாக,…