Month: September 2023

மறக்குமா நெஞ்சம்: ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சியே சென்னையில் ஏற்பட்டபோக்குவரத்து நெரிசலுக்கு காரணம்! காவல்துறை விளக்கம்…

சென்னை: ஞாயிறன்று சென்னையில் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசல், அப்போது முதலமைச்சரின் வாகனம் நெரிசலில் சிக்கியது போன்றவற்றுக்கு எ ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சிதான் காரணம் என தாம்பரம் காவல்துறை…

ஈசிஆரில் 30ஏக்கர் நிலப்பரப்பில் கலைஞர் நூற்றாண்டு விழா மாநாட்டு மையம்! ஆய்வு பணியை தொடங்கியது தமிழ்நாடு அரசு

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளபடி சென்னை ஈசிஆரில் 30ஏக்கர் நிலப்பரப்பில் கலைஞர் நூற்றாண்டு விழா மாநாட்டு மையம் அமைப்பதற்கான ஆய்வு பணியை தமிழ்நாடு அரசு தொடங்கி உள்ளது.…

சுரங்கப் பாதை பணி: சென்னை – திருப்பதி ரயில் உட்பட 14 விரைவு ரயில்களின் சேவை ரத்து

சென்னை: சுரங்கப் பாதை பணி காரணமாக சென்னை – திருப்பதி ரயில் உட்பட 14 விரைவு ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.…

சந்திரபாபு நாயுடுவை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு: ஆந்திராவில் பந்த் – பதற்றம் – 144 தடை…

அமராவதி: ஊழல் வழக்கில் முன்னாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை ஜெகன்மோகன் ரெட்டி அரசு கைது செய்த நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 15 நாட்கள் சிறையில்…

திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் மீதான ஊழல் வழக்கு ரத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு…!

சென்னை: சுமார் 170 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்களை தயாரித்து அபகரித்த வழக்கில், திமுக எம்பி ஜெகத்ரட்சகனை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி விடுவித்த நிலையில், அதை எதிர்த்து,…

கோயம்பேடு – ஆவடி மெட்ரோ பணிகளுக்கான ஆய்வறிக்கை விரைவில் அரசிடம் சமர்ப்பிப்பு!

சென்னை: சென்னையில் மெட்ரோ ரயில் சேவைக்கு பொதுமக்கள் பெரும் வரவேற்பை கொடுத்து வரும் நிலையில், சென்னை கோயம்பேடு முதல் அவடி வரை மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்துவதற்கான…

மகளிர் உரிமைத் தொகை திட்டம் 15ந்தேதி தொடக்கம்: முதலமைச்சர் ஸ்டாலின் இன்று இறுதிகட்ட ஆலோசனை!

சென்னை: தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செப்டம்பர் 15ந்தேதி தொடங்கப்பட உள்ள நிலையில், அதுதொடர்பாக இன்று இறுதிகட்ட ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. முதலமைச்சர்…

பரமக்குடியில் இமானுவேல் சேகரனுக்கு உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம்! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு…

சென்னை: ராமநாதபுரம், பரமக்குடியில் இமானுவேல் சேகரனுக்கு ரூ.3 கோடி செலவில், உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். இமானுவேல் சேகரனின் பிறந்தநாள்…

இன்று இம்மானுவேல் சேகரன் 66வது நினைவுநாள்: ராமநாதபுரத்தில் 144 தடை – டாஸ்மாக் மூடல் – பலத்த பாதுகாப்பு…

ராமநாதபுரம்: தியாகி இம்மானுவேல் சேகரன் 66வது நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுவதையொட்டி, ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், 2 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…

திருப்பத்தூர் அருகே பயங்கரம்: சுற்றுலா வேன்மீது லாரி மோதல் – 7 பெண்கள் பரிதாப பலி…

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே சாலையோரம் நின்றுகொண்டிருந்த சுற்றுலா வேன்மீது லாரி மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 7 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், 10க்கும் மேற்பட்டோர்…