Month: August 2023

முதுநிலை கலை, அறிவியல் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு ஆகஸ்டு 14ந்தேதி தொடக்கம்! கல்லூரி கல்வி இயக்ககம் அறிவிப்பு….

சென்னை: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள முதுநிலை கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு ஆகஸ்டு 14ந்தேதி தொடங்குவதாகவும்,…

தமிழ்நாடு மீது பிரதமர் அவதூறுகளை அள்ளி வீசுவது அழகா? அமைச்சர் எ.வ.வேலு அறிக்கை…

சென்னை: மணிப்பூருக்கு பதிலாக, தமிழ்நாட்டையும், திமுகவையும் குறிவைப்பது ஏன்?, மத்திய அமைச்சர்கள் போல பிரதமரும் தமிழகம் மீது அவதூறுகளை அள்ளி வீசுவது அழகா? என அமைச்சர் எ.வ.வேலு…

சிங்குச்சா சிங்குச்சா ‘மஞ்சள் கலரு’ சிங்குச்சா: புதுப்பிக்கப்பட்ட 100 மஞ்சள் கலர் பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..

சென்னை: புதுப்பிக்கப்பட்ட 100 மஞ்சள் கலர் பேருந்துகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சார்பாக புனரமைக்கப்பட்ட பேருந்துகளுக்கு…

பொத்தேரியில் பயங்கரம் – பேருந்துக்காக காத்திருந்தவர்கள்மீது டிப்பர் லாரி மோதி 6 பேர் பலி…

சென்னை: சென்னை புறநகர் பகுதியான கூடுவாஞ்சேரி அருகே உள்ள பொத்தேரி பகுதியில், சாலையோரம் பேருந்துக்காக காத்திருந்தவர்கள்மீது, அதிவேகமாக வந்த டிப்பர் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே 6…

அறுந்து விழுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த 3 பேர் பரிதாப பலி! இது தருமபுரி சம்பவம்…

தருமபுரி: சாலையில் அறுந்து விழுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது அந்த பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. காற்றின்…

குலசேகரப்பட்டினத்தில் புதிய விண்வெளி தளம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல்! நாடாளுமன்றத்தில் அமைச்சர் தகவல்…

டெல்லி: தமிழ்நாட்டின் குலசேகரப்பட்டினத்தில் புதிய விண்வெளி தளத்தை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என மத்திய அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர…

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணி தாமதமானதற்கு தமிழக அரசே காரணம்! நாடாளுமன்றத்தில் மத்தியஅமைச்சர் குற்றச்சாட்டு

டெல்லி: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணி தாமதமானதற்கு தி.மு.க அரசே காரணம் என நாடாளுமன்றத்தில் மத்தியஅமைச்சர் நீர்மலா சீத்தாராமன் கூறினார். அப்போது, “பொய் பொய், மதுரை…

சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து பொன்முடி விடுவிப்பு: லஞ்ச ஒழிப்புதுறைமீது உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தி – மீண்டும் விசாரணை?

சென்னை: அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், அவரை வேலூர் மாவட்ட நீதிமன்றம் விடுதலை செய்த நிலையில், இந்த வழக்கில் படுமோசமான விசாரணை நடைபெற்றுள்ளது என…

17வயது பள்ளி சிறுமியை கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம்! இது பல்லடம் சம்பவம்…

கோவை: திருப்பூர் அருகே உள்ள பல்லடத்தில் 17 வயது பள்ளி சிறுமியை கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளத.…