Month: August 2023

சந்திரயான்-3 வெற்றியை பங்குபோட்ட குஜராத்தைச் சேர்ந்த நபர் போலி இஸ்ரோ விஞ்ஞானி… போலீஸ் விசாரணையில் அம்பலம்…

சந்திரயான்-3 திட்டத்தில் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகியவற்றை வடிவமைத்ததாக கூறிய சூரத்தைச் சேர்ந்த மிதுல் திரிவேதி என்ற நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இஸ்ரோ…

முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா…

சென்னை: உலகக் கோப்பை செஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீரர் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா முதலமைச்சரை மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் சந்தித்து வாழ்த்து…

தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கிண்டி மருத்துவமனையில் அனுமதி…

சென்னை: தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கிண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது திமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அமைச்சர்களிடையே மிக எளிமையாக பழக்கக்கூடியவரும்,…

கோடநாடு வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்! எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்…

மதுரை: மதுரை மீனாட்சிஅம்மனை தரிசித்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கோடநாடு வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும், மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை என்றும் தெரிவித்தார். மறைந்த…

கடன் ரூ.1.4 லட்சம் கோடியாக உயர்வு: தமிழ்நாடு மின்வாரியத்தை மூன்று கார்ப்பரேட் நிறுவனங்களாக பிரிக்க தமிழ்நாடு அரசு முடிவு…

சென்னை: தமிழ்நாடு மின்பகிர்மான கழகமான டான்ஜெட்கோவின் கழகம் ரூ.1.40லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. கடன் சுமையை குறைக்க தற்போது, ஒரே நிறுவனமாக செயல்படும் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான…

சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும்!  முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி

சென்னை: ஊழல் வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள செந்தில் பாலாஜி சார்பில், ஜாமின் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில்…

திருச்சியில் இருந்து ஐதராபாத்துக்கு 60 மாணவா்கள் விமானப் பயணம்! பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு…

திருச்சி: அரசு பள்ளிகளின் தரத்தை உயர்தும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வரும் பள்ளிக்கல்வித்துறை, சர்வதேச விளையாட்டு தினத்தை முன்னிட்டு, திருச்சி யில் இருந்து ஐதராபாத்துக்கு 60…

பக்கத்து வீடுமீது சிறுநீர் ஊற்றிய விவகாரம்: கோவை திமுக மேயர் மீதான புகார்மீது விசாரணை நடத்த வானதி சீனிவாசன் வலியுறுத்தல்…

கோவை: வீட்டை காலி செய்ய வைக்க கோவை மாநகராட்சி மேயர் தரப்பினர், பக்கத்தில் குடியிருந்து வரும் வாடகைதாரர் வீடு மீது சிறுநீர் ஊற்றிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி…

மரம் முறிந்து விழுந்து மாணவி பலி: முதலமைச்சர் ஸ்டாலின் ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு…

தஞ்சாவூர்: தஞ்சை அருகே பள்ளி வளாகத்தில் மரம் முறிந்து விழுந்து மாணவி பலியான சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு தமிழ்நாடு முதலமைச்சர்…