நீட் தேர்வு முறையை அகற்ற கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை: கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றினால்தான் நீட் போன்ற கொடூரமான தேர்வு முறையை அகற்ற முடியும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாட்டின் 77வது சுதந்திர தினம்…