Month: July 2023

பெட்ரோல் டீசல் விலையில் இன்றும் மாற்றமில்லை

சென்னை சென்னையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும்…

மத்திய அரசு தமிழக ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும் : திருமாவளவன்

மதுரை மத்திய அரசு தமிழக ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும் என திருமாவளவன் கூறி உள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மதுரை விமான நிலையத்தில்…

இன்று முதல் சென்னை மேடவாக்கத்தில் போக்குவரத்து மாற்றம்

சென்னை சென்னை மேடவாக்கம் பகுதியில் மெட்ரோ ரயில் பணிகளுக்காகப் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை மேடவாக்கம் பகுதியில் மெட்ரோ ரயில் பணி காரணமாகச் சென்னை மேடவாக்கத்தில் இன்று…

கடத்தப்பட்ட 16 மெக்சிகோ காவல்துறையினர் மீட்பு

சியாபாஸ் மெக்சிகோ நாட்டில் கடத்தப்பட்ட 16 காவல்துறையினர் மீட்கப்பட்டுள்ளனர். கடந்த 4 நாட்களுக்கு முன்பு மெக்சிகோவின் சியாபாஸ் மாகாணம் ஓகோசோகோல்டா பகுதியில் இருந்து டக்ஸ்ட்லா குட்ரெஸ் நகருக்கு…

தட்சிணபுரீஸ்வரர் கோவில், தலச்சங்காடு, நாகப்பட்டினம்

தட்சிணபுரீஸ்வரர் கோவில், தலச்சங்காடு, நாகப்பட்டினம் தட்சிணபுரீஸ்வரர் கோயில் என்பது தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தலச்சங்காடு கிராமத்தில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்து கோயிலாகும். மூலவர்…

திருவண்ணாமலையில் ரஜினிகாந்த் சாமி தரிசனம்

திருவண்ணாமலையில் நடிகர் ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்தார். சனிப்பிரதோசமான நேற்று அண்ணாமலையார் கோயிலுக்கு வந்த சூப்பர் ஸ்டார் 22 ஆண்டுகள் கழித்து இங்கு மீண்டும் வந்ததாக கூறப்படுகிறது.…

2 முறை ICC ODI World Cup வென்ற மே. இந்திய தீவுகள் அணி இந்தியாவில் நடைபெறும் தொடரில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்தது

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெறும் 13வது உலகக்கோப்பை ஒருநாள் போட்டியில் இடம்பெறும் வாய்ப்பை மேற்கு இந்திய தீவுகள் அணி இழந்தது. ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில்…

இந்திய சிந்தனைக்கு எதிரான பொதுச் சிவில் சட்டம் : மேகாலயா முதல்வர்

ஷில்லாங் பன்முகத்தன்மை கொண்ட இந்திய சிந்தனைக்கு எதிராக பொதுச் சிவில் சட்டம் உள்ளதாக மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா தெரிவித்துள்ளார். பாஜகவின் மத்திய அரசு நாடெங்கும் பொதுச்…

மழைக்கால கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்றத்தில் நடைபெறுகிறது.

டில்லி புதிய நாடாளுமன்றத்தில் இந்த வருட மழைக்கால கூட்டத் தொடர் ந்டைபெற உள்ளது. சென்ற வருடம் செப்டம்பர் மாதம் 8ஆம் தேதி புதிய நாடாளுமன்றத்தை பிரதம்ர் மோடி…

சென்ற மாத ஜி எஸ் டி வசூல் ரூ.1.61 லட்சம் கோடி

டில்லி மத்திய நிதி அமைச்சகம் சென்ற அதாவது ஜூன் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1,61,497 கோடி என அறிவித்துள்ளது. மத்திய நிதி அமைச்சகம் ஜூன் மாத ஜி.எஸ்.டி…