Month: July 2023

அதானிக்கு மோடி அளித்த பரிசு தாராவி மேம்பாட்டுத் திட்டம் : காங்கிரஸ் கண்டனம்

மும்பை அதானிக்கு தாராவி மேம்பாட்டுத் திட்டத்தைப் பிரதமர் மோடி பரிசாக அளித்துள்ளதாக காங்கிரஸ் கூறி உள்ளது. மும்பையில் அமைந்துள்ள ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவியை மேம்படுத்துவதற்கான திட்டத்தை…

44% இந்திய எம் எல் ஏக்கள் மீது கிரிமினல் வழக்குகள் : அதிர்ச்சியூட்டும் தகவல்

டில்லி இந்தியாவில் 44% சட்டமன்ற உறுப்பினர்கள்மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன என்னும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. நாடு முழுவதும் உள்ள மாநிலச் சட்டசபைகள், மற்றும் ஒன்றியம்…

பஞ்சநாதீஸ்வரர் கோவில், திருமணமேடு, திருச்சி

பஞ்சநாதீஸ்வரர் கோவில், திருமணமேடு, திருச்சி பஞ்சநாதீஸ்வரர் கோயில் என்பது தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்தில் திருமாந்துறை பாடல் பெற்ற ஸ்தலம் அருகே திருமணமேடு கிராமத்தில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட…

தக்காளி கிலோ ரூ. 90 : கூட்டுறவு சங்கம் மூலம் டெல்லி மற்றும் பீகாரில் சலுகை விலையில் சிறப்பு விற்பனை

தக்காளி விலை நாடு முழுவதும் கடுமையான விலையேற்றத்தை சந்தித்து வருகிறது. சென்னையில் ஒரு கிலோ தக்காளி ரூ. 140 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டெல்லி உள்ளிட்ட…

ஜூலை 20ல் நாடாளுமன்றம் கூடவுள்ளது… 5 மாதங்களாக வயநாடு எம்.பி. தொகுதி காலியாக உள்ளது : உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி மனு…

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கட்சி மற்றும் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்த குஜராத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார்.…

தென் தமிழ்நாட்டின் அறிவாலயம் கலைஞர் நூற்றாண்டு நூலகம் : முதல்வர் உரை

மதுரை தென் தமிழ்நாட்டின் அறிவாலயமாகக் கலைஞர் நூற்றாண்டு நூலகம் விளங்கும் என முதல்வர் மு க ஸ்டாலின் கூறி உள்ளார். இன்று மதுரையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு…

இந்தியா – யு ஏ இ இடையே உள்ளூர் கரன்சி மூலமாக வர்த்தகம் : மோடி அறிவிப்பு

அபுதாபி இந்தியா மற்றும் அமீரகம் இடையே உள்ளூர் கரன்சி மூலமாக வர்த்தகம் நடைபெறும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். தற்போது பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகம்…

டில்லி வெள்ளம் திட்டமிட்ட சதி :ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

டில்லி டில்லியில் யமுனை ஆற்று வெள்ளம் திட்டமிட்ட சதி என ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது. கடந்த சில நாட்களாக டில்லியில் பெய்து வரும் தொடர் கனமழையை…

சீனாவில் 25 மாணவர்களுக்கு விஷம் வைத்த ஆசிரியைக்கு மரண தண்டனை

ஹெனான், சீனா சீனாவில் 25 மாணவர்களுக்கு உணவில் விஷம் வைத்த ஆசிரியைக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சீன நாட்டில் ஹெனான் மாகாணத்தைச் சேர்ந்த வாங் யுன் 2019…

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தைத் திறந்து வைத்த முதல்வர்

மதுரை இன்று மதுரையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். இன்று மதுரையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் திறப்பு…