மாதவரம் முதல் சிறுசேரி வரை ரூ.1204.87 கோடியில் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்க ஒப்பந்தம் கையெழுத்து….
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் ஒரு பகுதியாக மாதவரம் முதல் சிப்காட் சிறுசேரி வரையிலான ரயில் நிலையங்கள் அமைக்க 1,204.87 கோடியில் டாடா நிறுவனத்துடன் ஒப்பந்தம்…