Month: July 2023

இந்த ஆண்டு இதுவரை 74 தமிழக மீனவர்கள் கைது! கனிமொழி எம்.பி. கேள்விக்கு மத்தியஅரசு பதில்

டெல்லி: இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 74 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு உள்ளனர் என நாடாளுமன்றத்தில், திமுக எம்.பி. கனிமொழியின் கேள்விக்கு மத்தியஅரசு…

புதிய தலைமைச்செயலாளர் பொறுப்பேற்ற பிறகு 5வது முறையாக 4ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

சென்னை: புதிய தலைமைச்செயலாளராக சிவ்தாஸ் மீனா பொறுப்பேற்ற பிறகு ஐஏஎஸ் அதிகாரிகள் உள்பட உயர் அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர். இதுவரை 4 முறை ஏராளமான ஐஏஎஸ் அதிகாரிகள்…

பெண் காவலர்களுக்கான விடுதி அமைக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு! முதலமைச்சர் உத்தரவு…

சென்னை: மாநில தலைநகர் சென்னையில், பெண் காவலர்களுக்கான மகளிர் காவலர் விடுதி அமைக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி 200…

காவிரி பிரச்சினையில் தமிழக அரசு மெத்தனம் – கர்நாடக காங்கிரஸ் துணைமுதல்வர் மீண்டும் முரண்டு…

சென்னை: காவிரி பிரச்சினையில் தமிழ்நாடு அரசு மெத்தனம் காட்டி வருகிறது. இதனால் குறுவை சாகுபடி கேள்விக்குறியாக உள்ளது. இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக மாநில காங்கிரஸ்…

ரோஸ்கர் மேளா: 70ஆயிரம் பேருக்கு மத்தியஅரசு பணிக்கான நியமன ஆணை வழங்குகிறார் பிரதமர் மோடி

சென்னை: ரோஸ்கர் மேளா திட்டத்தின் கீழ் மத்தியஅரசு பணிகளுக்கு தேர்வான 70 ஆயிரம் பேருக்கு பிரதமர் மோடி இன்று பணி நியமன ஆணையை வழங்குகிறார். ரோஸ்கர் மேளா…

சென்னையில் துணிகரம்: ஆடிட்டர் வீட்டில் கத்திமுனையில் 15சவரன் நகையுடன் ரூ.7 லட்சம் பணமும் கொள்ளையடித்த கொள்ளைக்கும்பல்…

சென்னை: மாநில தலைநகர் சென்னையில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், ஓய்வுபெற்ற ஆடிட்டர் வீட்டில். கார் டிரைவராக பணியாற்றி வந்த உசேன் என்பவர், தனத…

மின் இணைப்புகளில் பெயர் மாற்ற ஒரு மாதம் சிறப்பு முகாம்! தமிழ்நாடு அரசு அறிவிப்பு…

சென்னை: வீடுகளுக்கு வாங்கப்பட்டுள்ள மின் இணைப்புகளின் பெயர் மாற்றம் தொடர்பாக ஜூலை 24ஆம் தேதி முதல் ஒரு மாதகாலம் வரை, சிறப்பு பெயர் மாற்றம் முகாம் நடைபெறும்…

கோவையில் விவசாயிகள் பாமாயிலைக் கொட்டி போராட்டம்

சுல்தான் பேட்டை, கோயம்புத்தூர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பாமாயிலைக் கொட்டி போராட்டம் நடத்தினர். விவசாயிகள் கள் இறக்கி விற்பனை செய்ய அனுமதி அளிக்க வேண்டும். பாமாயிலுக்கு…

அமலாக்கத்துறை ரெய்டு – காவிரி பிரச்சினை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்.!

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் காவிரி பிரச்சினை, அமலாக்கத்துறை பிரச்சினை, மகளிர் உரிமை திட்டம் உள்பட பல்வேறு…