Month: July 2023

தமிழ்நாடு மின்வாரியத்துக்கு நிலக்கரி வாங்கியதில் ரூ.908 கோடி ஊழல்: வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு…

சென்னை: கடந்த அதிமுக ஆட்சியின்போது தமிழ்நாட்டிலுள்ள மின்வாரியத்துக்கு நிலக்கரி வாங்கியதில் ரூ.908 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக தொடரப்பட்டுள்ள ஊழல் வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.…

மதுபானங்கள் பாட்டிலில் விற்பனை செய்யும்போது, ஆவின் பாலை ஏன் விற்பனை செய்ய முடியாது? உயர்நீதிமன்றம் கேள்வி…

சென்னை: தமிழ்நாடு மதுபானங்களை பாட்டில்களில் விற்பனை செய்யும்போது, ஆவின் பாலை ஏன் பாட்டிலில் விற்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளது.…

கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம்: காவிரியில் திறக்கப்படும் தண்ணீர் அளவு 7000 கனஅடி ஆக உயர்வு…

ஒகனேக்கல்: கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டு உள்ளது. இன்று காலை 11மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு 7ஆயிரம் கனநீர்…

அறுவை சிகிச்சையின் போது பெண்ணின் வயிற்றில் இடுக்கியை வைத்து தைத்த விவகாரம்… மருத்துவ குழு விசாரணைக்கு கேரள அரசு உத்தரவு

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 2017ம் ஆண்டு சிசேரியன் மூலம் குழந்தை பெற்றார் ஹர்சினா அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்ற…

மோடி தலைமையிலான பாஜக அரசு மீது மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்தார் காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகோய்!

டெல்லி: மத்தியில் ஆட்சி செய்து வரும் மக்கள் விரோத மோடி தலைமையிலான பாஜக அரசு மீது மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. காங்கிரஸ் கட்சியின்…

இன்று மாலை ஆளுநரை சந்திக்கிறார் அண்ணாமலை….!

சென்னை: ஜூலை மாதத்தில் டிஎம்கே பைல்ஸ்2 ஊழல் பட்டியல் வெளியிடப்படும் என அறிவித்திருந்த மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, இன்று மாலை கிண்டி ஆளுநர் மாளிகயில், ஆளுநர்…

வேளாங்கண்ணி மாதா திருவிழா: தாம்பரம் – வேளாங்கன்னி இடையே இரண்டு நாள் சிறப்பு ரயில் இயக்கம் – விவரம்..

நாகை: வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழாவை முன்னிட்டு, தாம்பரம் – வேளாங்கண்ணி இடையே இரண்டு நாள் சிறப்பு ரயில் இயக்கப்பட இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.…

ஆன்லைன் கடன் – மிரட்டல்: திருவாரூரில் இளைஞர் தற்கொலை…

திருவாரூர்: ஆன்லைனில் ஒரு தனியார் நிறுவனத்திடம் கடன் வாங்கிய இளைஞர், அந்த நிறுவனத்தினரின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி…

ஆளுநர் ஆர் என் ரவியைச் சந்திக்கும் அண்ணாமலை

சென்னை தமிழக ஆளுநர் ஆர் என் ரவியை பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை இன்று மாலை 3 மணிக்குச் சந்திக்க உள்ளார். தமிழக ஆளுநர் ஆர் என் ரவி…

மணிப்பூர் கொடூரம் தொடர்பாக விவாதிக்க நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் திருச்சி சிவா, கனிமொழி ஒத்திவைப்பு நோட்டீஸ்!

டெல்லி: நாடாளுமன்றத்தில் மணிப்பூர் கொடூரம் தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தி திமுக எம்.பி.க்கள் திருச்சி சிவா, கனிமொழி ஒத்திவைப்பு நோட்டீஸ் அளித்துள்ளனர். நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20ந்தேதி…