Month: June 2023

மனிப்பூர் வன்முறைக்கு பாஜக ஆதரவு மதவெறியர்களே காரணம் உச்சநீதிமன்றத்தில் தகவல்

மனிப்பூர் வன்முறைக்கு பாஜக ஆதரவு மதவெறி குழுக்களே காரணம் என்று மனிப்பூர் பழங்குடியின அமை்பு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு உண்மைக்கு மாறான தவல்களை அளித்துள்ளதாகவும்…

ஜூன் 16: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 296 ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் உயர்ந்து 44 ஆயிரத்து 336…

வார ராசிபலன்: 16.06.2023 முதல் 22.06.2023 வரை! வேதாகோபாலன்

மேஷம்: இந்த வாரம் எடுத்த முயற்சியெல்லாம் ஈஸியாக் கைகூடும். விரோதிங்ககூட ஃப்ரெண்ட்ஸ் ஆவாங்க. மறைமுக எதிர்ப்புகள் விலகும். பணவரத்து திருப்தி தரும், கடன் விவகாரங்களில் இருந்து வந்த…

ராணுவ வீரருடன் சேர்ந்து கூட்டு சதி… படவேடு புறம்போக்கு நில தகராறில் ஒருவர் கைது…

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த படவேடு அம்மன் கோயில் அருகே உள்ள கடையை காலி செய்வதில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக ராணுவ வீரர் பிரபாகரனின் உறவினர் கைது…

 முக்கிய பிரமுகர்கள் வரும்போது தடையில்லா மின்சாரம் வழங்க தமிழக அரசு உத்தரவு

சென்னை அரசு நிகழ்வுகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வரும் போது தடையில்லா மின்சாரம் வழங்க தமிழக மின்வாரியம் உத்தரவு இட்டுள்ளது. அண்மையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா…

முதல்வருடைய அதிகாரத்தைப் பறிக்க முயலும் ஆளுநர் : வைகோ கண்டனம்

சென்னை தமிழக ஆளுநர் முதல்வருடைய அதிகாரத்தைப் பறிக்க முயல்வதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். மதிமுக பொதுச் செயலர் வைகோ இன்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.…

மத்திய அமைச்சர் விழாவில் பாஜக திமுகவினர் மாறி மாறி கோஷம்

திண்டுக்கல் திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த ஒரு நிகழ்வில் மத்திய இணை அமைச்சர் முருகன் கலந்து கொண்டார். நேற்று திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு ரயில் நிலையத்தில் குருவாயூர் –…

பிபோர்ஜாய் புயல் குஜராத் மாநிலத்தில் கரையைக் கடந்தது : பலத்த சேதம்

அகமதாபாத் குஜராத் மாநிலத்தில் பிபோர்ஜாய் புயல் கரையைக் கடந்துள்ளது. சுமார் 10 நாட்களுக்கும் மேலாக அரபிக்கடலில் வீசிய பிப்பர்ஜாய் புயல் குஜராத்தில் உள்ள ஜக்காவ் துறைமுகம் அருகே…

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது : இன்று பாஜகவைக் கண்டித்துக் கண்டன பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் இன்று கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைதையொட்டி பாஜகவைக் கண்டித்துக் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இன்று திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் அமைச்சர் செந்தில்…

புனித அமர்நாத் யாத்திரையில் 40 உணவு பொருட்களுக்குத் தடை

ஸ்ரீநகர் புனித அமர்நாத் யாத்திரையில் தோசை உள்ளிட்ட 40 உணவு பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. காஷ்மீரின் இமயமலைப் பகுதியில் அமர்நாத் என்ற குகைப் பகுதியில் இயற்கையாக உருவாகும்…