Month: May 2023

டாஸ்மாக் கடைகளில் ரூ.2000 நோட்டுக்களை வாங்கிக்கொள்ள அறிவுறுத்தல்

சென்னை: டாஸ்மாக் கடைகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வாங்கிக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து ஊழியர்களுக்கு டாஸ்மாக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில், டாஸ்மாக் கடைகளில் 2 ஆயிரம் ரூபாய்…

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

பாஜகவின் அதிகார பலத்தை தாண்டி காங்கிரஸ் வெற்றி – ராகுல் காந்தி

பெங்களுரூ: பாஜகவின் அதிகார பலத்தை தாண்டி காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளத்து என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கர்நாடாகாவில் காங்கிரஸ் அரசு பதவியேற்பு விழாவில் பேசிய ராகுல் காந்தி.…

₹2000 நோட்டுகள் சொந்தக் கணக்கில் வரவு வைத்துக்கொள்ள கட்டுப்பாடு இல்லை…

₹2000 நோட்டுகளை வைத்திருப்போர் அதனை தங்களது சொந்த வங்கிக் கணக்கில் செலுத்துவதற்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லை. எவ்வளவு வேண்டுமானாலும் டெபாசிட் செய்யலாம் என வங்கி அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.…

கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா பதவியேற்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

சென்னை: கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா இன்று பதவியேற்கிறார். பதவியேற்பு விழாவில் சோனியாகாந்தி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரமுகர்கள் பலர் கலந்துக் கொள்கின்றனர். சமீபத்தில்…

டாஸ்மாக் கடைகளில் ரூ. 2000 வாங்க மறுப்பதாக வெளியானது போலி செய்தி… தெளிவுபடுத்திய அமைச்சர் செந்தில் பாலாஜி

2000 ரூபாய் நோட்டுக்கு தடை விதிக்கப்பட்டதை அடுத்து டாஸ்மாக் கடைகளில் அதை வாங்கக்கூடாது என்று நேற்று இரவு செய்தி வெளியானது. இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளில் 2000…

சென்னை பயணத்தை ரத்து செய்தார் ராகுல் காந்தி

சென்னை: ராகுல் காந்தி சென்னை பயணத்தை ரத்து செய்தார். இதுகுறித்து காங்கிரஸ் கமிட்டி விளக்கம் அளித்துள்ளது. கடந்த 1991 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்னை…

2000 ரூபாய் செல்லாக்காசு… கர்நாடக தேர்தல் தோல்வியை மறைக்கவே நோட்டு தடை : தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்

கர்நாடக தேர்தல் தோல்வியை மறைக்கவே நோட்டு தடை என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்கப்படும் என்று இந்திய…

₹2000 தடை நவீன துக்ளக்கின் முட்டாள்தனம் : துஷார் காந்தி காட்டம்

₹2000 மதிப்புடைய நோட்டு என்பது முட்டாள்தனமான நடவடிக்கை இந்த நோட்டை அச்சிட்டு, புழக்கத்தில் விட எவ்வளவு செலவானது என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்தும் வரை இன்றைய நவீன துக்ளக்…

பிரதமர் மோடி ஜப்பானில் காந்தி சிலையைத் திறந்து வைத்தார்.

ஹிரோஷிமா பிரதமர் மோடி ஜப்பானில் அமைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தி சிலையைத் திறந்து வைத்துள்ளார். ஜப்பான், அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, மற்றும் ஐரோப்பிய யூனியன்…