Month: April 2023

IPL 2023 : காயம் காரணமாக வாஷிங்டன் சுந்தர் தொடரில் இருந்து வெளியேறினார்…

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் காயம் காரணமாக இந்த ஆண்டு நடைபெற்று வரும் ஐ பிஎல் தொடரில் தொடர்ந்து விளையாடமாட்டார் என்று அந்த அணியின்…

மல்யுத்த வீரர்கள் போராட்டம் : இந்தியாவுக்காக தங்கப்பதக்கம் வென்ற மல்யுத்த வீரர்கள் ரோட்டில் படுத்திருக்கும் அவலம்…

இந்திய மல்யுத்த சம்மேளனம் (WFI) தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர்களின் போராட்டம் இன்று ஆறாவது நாளாக நீடித்து…

டெல்லியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்

டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை 11.30 மணி அளவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்தார். சென்னை கிண்டியில் கட்டப்பட்டு வரும்…

டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: முதல்வர் ஸ்டாலின் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு 10.30 மணிக்கு ஏர் இந்தியா விமானம் மூலம் டெல்லி புறப்பட இருந்த…

மின்வாரிய அதிகாரிகளுக்கு தொடர்புடைய இடங்களில் நடந்த சோதனையில் ரூ.360 கோடி முடக்கம்

சென்னை: சென்னையில் மின்வாரிய அதிகாரிகளுக்கு தொடர்புடைய இடங்களில் நடந்த சோதனையில் ரூ.360 கோடி மதிப்புடைய சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 24ஆம் தேதி தமிழ்நாடு மின்…

ஏப்ரல் 28: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 342-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

மண்ணெண்ணெய் பற்றாக்குறை – அமைச்சர் சக்கரபாணி விளக்கம்

சென்னை: மண்ணெண்ணெய் பற்றாக்குறை குறித்து சென்னை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி விளக்கம் அளித்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சக்கரபாணி, தற்போது நிதி நெருக்கடி…

புள்ளிப் பட்டியலில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியது ராஜஸ்தான்

ஜெய்ப்பூர்: சென்னை அணிக்கு எதிரான போட்டியில், 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி புள்ளிப் பட்டியலில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியது. இந்த போட்டியில் டாஸ்…

உலகளவில் 68.68 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 68.68 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 68.68 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…