Month: February 2023

நாகாலாந்து, மேகாலயா சட்டப்பேரவை தேர்தல்: காலை 11மணி வாக்குப்பதிவு நிலவரம்…

டெல்லி: 60 தொகுதிகளைக்கொண்ட நாகலாந்து, மேகலாயா சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று காலை 11மணி வரை மேகாலயாவில் காலை 11 மணி…

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் காலை 11 மணி நிலவரப்படி 27.89% வாக்குகள் பதிவு…

ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் காலை 11 மணி நிலவரப்படி 27.89% வாக்குகள் பதிவாகி யுள்ளது என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.…

ரூ.1543 கோடி செலவில் சென்னையில் 3 பேருந்து நிலையங்கள் நவீனமயமாக்கப்படும் என அரசு அறிவிப்பு…

சென்னை: சென்னையில் திருவான்மியூர், வடபழனி, வியாசர்பாடி ஆகிய 3 பேருந்து முனையங்கள் ரூ.1,543 கோடியில் நவீனமயமாக்கப்பட இருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்த உள்ளருது. சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம்…

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை கண்காணிக்கும் தேர்தல்ஆணையர் சாகு – வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு!

ஈரோடு: இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் ஈரோடு கிழக்கு தொகுதி வாக்குப்பதிவை சென்னையில் இருந்து தலைமை தேர்தல் ஆணையர் சத்தியபிரதா சாகு கண்காணித்து வருகிறார். மேலும், ஈரோடு…

சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக வெங்கடாச்சாரி லட்சுமிநாராயணன் பதவியேற்பு…

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக வெங்கடாச்சாரி லட்சுமிநாராயணன் இன்று பதவியேற்றார். அவருக்கு சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். சென்னை…

“இயக்கத்திற்கும் இன்பத் தமிழ்நாட்டிற்கும் தொண்டினைத் தொடர்ந்திடுவேன்!” முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் மடல்…

சென்னை: “இயக்கத்திற்கும் இன்பத் தமிழ்நாட்டிற்கும் தொண்டினைத் தொடர்ந்திடுவேன்!” என திமுகவினரக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, கடிதம் எழுதி உள்ளார். பிறந்தநாள் விழா என்ற பெயரில் பேனர் வைப்பது,…

2நாள் பயணமாக டெல்லி செல்லும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்திக்கிறார்…

சென்னை: இரண்டு நாள் பயணமாக டெல்லி செல்லும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகன்,…

வாக்காளர்கள் விரலில் வைக்கும் மையில் எந்த பிரச்னையுமில்லை! தேர்தல் அலுவலர் சிவக்குமார்

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களின் விரல்களில் வைக்கப்படும் மை அழிவதாக அதிமுக புகார் தெரிவித்து உள்ள நிலையில், வாக்காளர்களின் விரல்களில் வைக்கப்படும் மை தொடர்பாக…

அனுமதியின்றி செயல்பட்டு வரும் 18 காப்பகங்களுக்கு நோட்டீஸ்! தமிழ்நாடு அரசு நடவடிக்கை…

சென்னை: தமிழ்நாட்டில் அனுமதியின்றி செயல்பட்டு வரும் 18 காப்பகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் அரசு மட்டுமின்றி தனியார்கள் மூலமும் ஏராளமான காப்பகங்கள்…