Month: February 2023

மெரீனா கடலுக்குள் கலைஞர் பேனா சின்னம் அமைக்கத் தடை கோரி வழக்கு! உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணை…

சென்னை: மெரீனா கடலுக்குள் கலை பேனா சின்னம் அமைக்கத் தடை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கு, விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.…

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை: டிடிவி தினகரன்

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை. அதிமுக, திமுக ஆகிய 2 கட்சிகளுக்கும் ஆதரவு இல்லை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.…

கிரானைட் கடத்தல்கள் அதிகரிப்பு: தமிழக முதலமைச்சருக்கு ஆந்திர முன்னாள் முதலமைச்சர் கடிதம்…

அமராவதி: தமிழ்நாட்டில் இருந்து அதிக அளவிலான கிரானைட் கற்கள் ஆந்திராவுக்கு கடத்தப்பட்டு வருவதாக, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கடிதம்…

பெண்களின் உயர்கல்வி 27% அதிகரிப்பு: சென்னை அருகே தனியார் கல்லூரியில் புதுமைப்பெண் 2-ம் கட்ட திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

பட்டாபிராம்: சென்னை அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதுமைப்பெண் 2-ம் கட்ட திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின்மூலம் பெண்களின் உயர்கல்வி…

சென்னையில் தொடரும் சோகம்: கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்தவர் விஷவாயு தாக்கி பலி

சென்னை: சென்னையில் கழிவுத் தொட்டியை சுத்தம் செய்தவர் விஷவாயு தாக்கி பலியானார். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கழிவுநீர் தொட்டி, கழிவு அகற்றம் போன்றவற்றை இயந்திரங்கள்…

‘கள ஆய்வில் முதலமைச்சர்’: 15, 16-ந் தேதிகளில் சேலம் உள்பட 4 மாவட்டங்களில் ஆய்வு செய்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டத்தின்கீழ் வரும் 15, 16-ந் தேதிகளில் 4 மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி சேலம்…

ரெப்போ வட்டி விகிதம் 0.25% அதிகரிப்பு! பொதுமக்களுக்கு பேரிடி… கடனுக்கான வட்டிகள் உயரும் அபாயம்…

மும்பை: ரெப்போ வட்டி விகிதம் 0.25% அதிகரிக்கப்பட்டு உள்ளதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவித்து உள்ளார். இது நடுத்தர மக்களுக்கு பேரிடியாக அமைந்துள்ளது. இதன்…

ஆவின் காலி பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படும்! தமிழ்நாடு அரசு

சென்னை: ஆவினில் காலியாக உள்ள பணியிடங்கள் இனி டி.என்.பி.எஸ்.சி மூலம் தேர்வு செய்யப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. தொடர்ந்து, காலியாக 322 டிபணியிடங்கள் இருப்பதாகவும்…

அயோத்தி ராமர் சிலைக்காக நேபாளத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட சாளக்கிராம கல்லின் மகத்துவம்…

அயோத்தியில் 2024 ம் ஆண்டு ஜனவரி 1 ம் தேதி ராமர் கோயில் திறப்பதற்கான வேலைகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ஸ்ரீ ராமர் மற்றும் ஜானகி சிலை…

போயிங் விமான நிறுவனம் 2,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு

வாஷிங்டன்: பிரபல விமான நிறுவனமாக போயிங் நிறுவனம் 2,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. போயிங் ( Boeing )…