Month: February 2023

பொன்னழகியம்மன் திருக்கோயில், ஓ.சிறுவயல்

பொன்னழகியம்மன் திருக்கோயில், சிவகங்கை மாவட்டம், , ஓ.சிறுவயல் என்ற ஊரில் அமைந்துள்ளது. முன்னொரு காலத்தில் இப்பகுதி அடர்ந்த காடாக இருந்தது. ஒருசமயம் இக்காட்டில் சிலர் கவளக்கிழங்கு தோண்டும்…

டெல்லி மேயர் பதவி: 15ஆண்டுகளுக்கு பிறகு பாஜகவிடம் இருந்து கைப்பற்றியது ஆம்ஆத்மி கட்சி…

டெல்லி: டெல்லி மேயராக ஆம் ஆத்மி கட்சியை ஷெல்லி ஓபராய் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். உச்சநீதிமன்றம், நியமன கவுன்சிலருக்கு வாக்குரிமை கிடையாது என்று திட்டவட்டமாக கூறிய நிலையில்,…

சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன்! பிரபல வீராங்கனை சானியா மிர்ஸா அறிவிப்பு…

ஐதராபாத்: இந்தியாவைச் சேர்ந்த முன்னணி டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா தனது 20 ஆண்டு டென்னிஸ் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு…

இந்தியாவில் முதன்முறையாக தயாரிக்கப்பட்ட 100 கிமீ தூரம் வரை தாக்கி அழிக்கும் அஸ்ட்ரா சாஸ்த்ரா ஏவுகனை சோதனை வெற்றி!

ஒடிசா: இந்தியாவில் முதன்முறையாக தயாரிக்கப்பட்ட, விமானம் மூலம் ஏவப்பட்டு எதிரிகளின் இலக்கை தாக்கி அழிக்கும் அஸ்ட்ரா சாஸ்த்ரா ஏவுகனை சோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாக டிஆர்டிஓ தெரிவித்து உள்ளது.…

ஈரோடு கிழக்கு தொகுதியில் அடைத்து வைக்கப்பட்ட பொதுமக்களை சந்தித்த செய்தியாளர் மீது தாக்குதல்! பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் அரசியல் கட்சியினரால் அடைத்து வைக்கப்பட்ட பொதுமக்களை சந்தித்த செய்தியாளர் மீது தாக்குதல், அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தினர். இதுதொடர்பான வீடியோ…

மன்னார்குடி பேருந்து நிலையத்தை ஆய்வுசெய்த முதலமைச்சர் ஸ்டாலின், உடனடியாக நிதி ஒதுக்கி அறிவிப்பு…

சென்னை: கள பணியில் முதலமைச்சர் திட்டத்தின்படி, 2 நாள் பயணமாக நேற்று திருவாரூர் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை மன்னார் குடி பேருந்து நிலைய பணிகளை…

சிபிசிஐடி விசாரணையில் திருப்தியில்லை: சென்னை உயர்நீதிமன்றத்தில் கள்ளக்குறிச்சி மாணவியின் தாயார்புதிய வழக்கு

சென்னை: தனது மகள் இறந்தது தொடர்பான சிபிசிஐடி விசாரணையில் திருப்தியில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் கள்ளக்குறிச்சி மாணவியின் தாயார் புதிய வழக்கு தொடர்ந்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில்…

பள்ளி மாணவர்கள் விபூதி பொட்டு வைக்க தமிழ்நாடு அரசு தடை? தலைமை ஆசிரியையின் செயலால் சர்ச்சை…

சென்னை: பள்ளி மாணவர்கள் விபூதி பொட்டு வைக்க தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளதாக கூறி, மாணவ மாணவிகள் பொட்டு விபூசி பூச தடை வித்ததி ஒட்டன்சத்திரம் தலைமை…

சென்னையில் கடந்த 8 மாதங்களில் 6,719 ஆக்கிரமிப்புகள் அகற்றம்! மாநகராட்சி தகவல்…

சென்னை: சென்னை மாநகராட்சி நடவடிக்கையால் கடந்த 8 மாதங்களில் 6,719 ஆக்கிரமிப்புகளை அகற்றி உள்ளதாக தெரிவித்துள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 06.02.2023 முதல் 17.02.2023 வரை…

பிரபல ஆலோசனை நிறுவனமான மெக்கின்சி 2000 பேரை பணிநீக்கம் செய்யப்போவதாக அறிவிப்பு…

மும்பை: பிரபல ஆலோசனை நிறுவனமான மெக்கின்சி 2000 பேரை பணிநீக்கம் செய்யப்போவதாக அறிவித்து உள்ளது. இது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உலகின் பெருநிறுவனங்கள் இந்த ஆண்டு…