Month: February 2023

மாற்றுத்திறனாளி என்று மட்டுமே குறிப்பிட்டு சலுகைகளை கோரலாம்! தமிழக அரசு.

சென்னை: மாற்றுத்திறனாளி என்று மட்டுமே குறிப்பிட்டு சலுகைகளை கோரலாம் என தமிழக அரசு. பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் பல்கலைக்கழக…

பிளஸ் 1, பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு பிப்ரவரி 28ந்தேதி முதல் ஹால்டிக்கெட்!

சென்னை: பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு விண்ணப்பித்த தனித் தேர்வர்கள், பிப்ரவரி 28-ம் தேதி முதல், ‘ஹால் டிக்கெட்டுகளை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து…

ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்!

ஈரோடு: ஈரோடுகிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலையுடன் முடியும் நிலையில், காலை 10 மணிக்கு தனது தேர்தல் பிரசாரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கினார். திமுக கூட்டணியைச்…

தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக எடியூரப்பா அறிவிப்பு…

பெங்களூரு: கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பா தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தனது மகனுக்கு தேர்தலில் வாய்ப்பளிக்கும் வகையில் அவர் இந்த முடிவை வெளியிட்டுள்ளதாக…

இன்றும், நாளையும் டெல்டா மாவட்டம் உள்பட சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் தகவல்…

சென்னை: வறண்ட வானிலை நிலவிவரும் காரணத்தினால் இன்றும், நாளையும் (பிப்.27, 28) தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்…

உச்சநீதிமன்றம் தீர்ப்பு எதிரொலி: தேர்தல் ஆணையத்துக்கு ஓபிஎஸ் அவசர கடிதம்…

சென்னை: உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்கும்படி தேர்தல் ஆணையத்தில் சி.வி.சண்முகம் மற்றும் அதிமுக வழக்கறிஞர்கள் முறையிட திட்டமிட்டிருந்தனர். இந்த நிலையில்,…

இடைத்தேர்தல்: ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்றுமுதல் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27ந்தேதி நடைபெற உள்ளதால், தேர்தல் நடைபெறும் பகுதியை சுற்றியுள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் இன்று முதல் பிப் 27 வரை…

12நாட்கள் மாசித் திருவிழா: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கொடியேறியது.. வீடியோ

திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித் திருவிழாவையொட்டி, இன்று கோவிலில் கொடியேற்றம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்படி கோவில் கொடி மரத்தில்…

ஜோய் ஆலுக்காஸுக்கு சொந்தமான ரூ. 305.84 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்

சென்னை: ஜோய் ஆலுக்காஸுக்கு சொந்தமான ரூ. 305.84 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை! ஹவாலா பண மோசடி தொடர்பான வழக்கில் ஜோய் ஆலுக்காஸ் நிறுவன…

ஓபிஎஸ் தாயார் மறைவு: முதலமைச்சர் இரங்கல்

சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் உடல் நலக்குறைவால் காலமான நிலையில், அவரது மறைவுக்கு முதலமைசர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் பல அரசியல் கட்சியினர்…