Month: January 2023

தேசிய வாக்காளர் தின விழாவில் ‘வாழ்க தமிழ்நாடு’ ’’என உரையை முடித்த ஆளுநர் ஆர்.என்.ரவி…

சென்னை: தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, ‘வாழ்க பாரதம், வாழ்க தமிழ்நாடு’ என தனது உரையை…

பள்ளி பேருந்து ஓட்டை வழியே விழுந்து சிறுமி உயிரிழந்த வழக்கில் அனைவரும் விடுதலை…

சென்னை: பள்ளி பேருந்து ஓட்டை வழியே விழுந்து சிறுமி உயிரிழந்த வழக்கில் அனைவரும் விடுதலை செய்து மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. கடந்த 2012ம் ஆண்டு…

27ந்தேதி பிரதமர் மோடியின் ‘ஜன பரீக்ஷா பே சர்ச்சா’ நிகழ்ச்சி! தமிழ்நாட்டில் 10லட்சத்துக்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் பங்கேற்பு…

சென்னை: 27ந்தேதி நடைபெற உள்ள பிரதமர் மோடியின் ‘ஜன பரீக்ஷா பே சர்ச்சா’ (தேர்வும் தெளிவும்’) நிகழ்ச்சியில், தமிழ்நாட்டில் இருந்து 10லட்சத்துக்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் பங்கு பெற…

காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்த கமல்ஹாசனுக்கு நன்றி! கே.எஸ்.அழகிரி

சென்னை: காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்த கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவிப்பதாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். “மதச்சார்பற்ற முற்போக்கு சக்திகள் ஓரணியில் திரள வேண்டும்…

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை! சரத்குமார்

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக…

பிரதமர் மோடி மீது குற்றம் சாட்டி 2வது ஆவணப்படம் வெளியிட்டது பிபிசி…! பிரசாந் பூஷன் தகவல்

டெல்லி: கோத்ரா ரயில் எரிப்பு அதைத்தொடர்ந்து நடைபெற்ற கலவரம் தொடர்பாக, சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு, பிபிசி நிறுவனம் தற்போது ஆவணப்படம் வெளியிட்டு உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி…

குடியரசு தினத்தையொட்டி 1,091 உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்பட பிராந்திய மொழிகளில் மீண்டும் வெளியீடு! தலைமைநீதிபதி தகவல்…

டெல்லி: குடியரசு தினத்தையொட்டி 1,091 உச்சநீதிமன்ற தீர்ப்புகள் நாளை வெளியிடப்படும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூடு தெரிவித்து உள்ளார். ஏற்கனவே 2019ம் ஆண்டு ஜூலை 17ந்தேதி…

மோசமான வானிலை: ராகுலின் ஒற்றுமை யாத்திரைக்கு நாளை வரை விடுமுறை…

ஸ்ரீநகர்: மோசமான வானிலை காரணமாக ராகுலின் ஒற்றுமை யாத்திரை இ,ன்று பிற்பகல் முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது. மீண்டும் வெள்ளிக்கிழமை (28ந்தேதி) முதல் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராகுல்காந்தியின்…

ஜெயலலிதாவின் விலை உயர்ந்த புடவைகள், பொருட்களை ஏலம் விட பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு

பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட விலை உயர்ந்த புடவைகள், பொருட்களை ஏலம் விட பெங்களூரு நீதிமன்றம்…