மாற்றுத்திறனாளிகளுக்கு சமவாய்ப்பு வழங்க உறுதி கொள்வோம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துச் செய்தி…
சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கு சமவாய்ப்புகள் வழங்க உறுதி கொள்வோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துச் செய்தி…