Month: December 2022

ராஜஸ்தானின் ஜீனாபூர், சவாய் மாதோபூரில் இருந்து இன்று துவங்கியது பாரத் ஜோடோ யாத்திரை

மாதோபூர்: ராஜஸ்தானின் ஜீனாபூர், சவாய் மாதோபூரில் இருந்து காங்கிரஸ் கட்சியின் பாரத் ஜோடோ யாத்திரை மீண்டும் துவங்கியது. காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து…

கர்நாடகாவில் சிறுமிக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு

பெங்களூரூ: கர்நாடகாவில் சிறுமிக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கர்நாடாகாவில் முதல் முறையாக 5…

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

கள்ளக்குறிச்சி: கனமழை எதிரொலியால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று(டிச.13) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, கனமழை காரணமாக தமிழகத்தின் விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள…

தமிழகத்தின் 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

4 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

சென்னை: தமிழகத்தின் 4 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக தமிழகத்தின் விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 13: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 206-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

உலகளவில் 65.40 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 65.40 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 65.40 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

சுவாமிநாத சுவாமி திருக்கோயில், சுவாமிமலை

அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில், தஞ்சாவூர் மாவட்டம், சுவாமிமலையில் அமைந்துள்ளது. படைப்புத் தொழிலில் ஆணவம் முற்றியிருந்த பிரம்மன் முருகப்பெருமானை சந்திக்க நேர்ந்தது. அப்போது பிரம்மனிடம் படைப்புத் தொழில்…

நாளை மறுநாள் காலை 9:30 மணிக்கு அமைச்சராக பொறுப்பேற்கிறார் உதயநிதி ஸ்டாலின்…

சென்னை: நாளை மறுநாள் காலை (14ம் தேதி ) 9:30 மணிக்கு அமைச்சராக பொறுப்பேற்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகனும், சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவுமான உதயிநிதி ஸ்டாலின். இது…

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தின் டீசர் வெளியானது… வீடியோ

நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத்…