Month: December 2022

அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி – இயல்பை விட 2% கூடுதலாக வடகிழக்கு பருவமழை! வானிலை மையம் தகவல்..

சென்னை: அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என தெரிவித்துள்ள வானிலை மையம் இயக்குநர் பாலச்சந்திரன், தமிழ்நாட்டில் அக்டோபர் 1 முதல் இதுவரை வடகிழக்கு பருவமழை…

41-வது அகில இந்திய காவல்துறை குதிரையேற்ற போட்டிகளில் வென்ற தமிழ்நாடு காவல்துறையினர் முதலமைச்சரிடம் வாழ்த்து…

சென்னை: காவல்துறையினருக்கான குதிரையேற்ற போட்டிகளில் பதக்கங்கள் மற்றும் கோப்பைகளை வென்ற தமிழ்நாடு காவல்துறை வீரர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து வாழ்த்து பெற்றனர் 41-வது அகில இந்திய காவல்துறை…

மூன்றாம் கட்ட நகர்ப்புற உட்கட்டமைப்பிற்கான நிதியுதவி குறித்து ஜெர்மன் மேம்பாட்டு வங்கியுடன் முதலமைச்சர் முன்னிலையில் தமிழகஅரசு ஒப்பந்தம்!

சென்னை: மூன்றாம் கட்ட நீடித்த நகர்ப்புற உட்கட்டமைப்பிற்கான நிதியுதவி குறித்து ஜெர்மன் மேம்பாட்டு வங்கியுடன் முதலமைச்சர் முன்னிலையில் தமிழகஅரசு ஒப்பந்தம் பரிமாற்றப்பட்டது. ஜெர்மன் மேம்பாட்டு வங்கியின் 500…

சேலம் பால் பண்ணை வளாகத்தில் ரூ.12.26 கோடி செலவில் புதிய ஐஸ்கிரீம் தொழிற்சாலை! திறந்து வைத்தார் மு.க.ஸ்டாலின்…

சென்னை: சேலம் பால் பண்ணை வளாகத்தில் 12.26 கோடி ரூபாய் செலவில் நாளொன்றுக்கு 6,000 லிட்டர் உற்பத்தித் திறன்கொண்ட புதிய ஐஸ்கிரீம் தொழிற்சாலையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

பிரமாண்டமாக நடத்தப்பட உள்ள உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்பு விழா..! இபிஎஸ், ஓபிஎஸ், உள்பட 400 பேருக்கு அழைப்பு…

சென்னை: நாளை அமைச்சராக பதவி ஏற்க உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்பு விழாவை பிரமாண்டமாக நடத்த தமிழகஅரசும், முதல்வரின் குடும்பத்தினரும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால்,…

உயர்நீதிமன்ற உத்தரவை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்! பதிவுத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: உயர்நீதிமன்ற உத்தரவை கண்டிப்புடன் பின்பற்ற சென்னை உயர் நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளதுடன், நீதிமன்ற தீர்ப்புகளை சார் பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்ய பதிவு சட்ட கால வரம்புக்கு தடை…

அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கு: 10ஆண்டுகளுக்கு பிறகு அமைச்சர் தங்கம் தென்னரசு விடுவிப்பு…

விருதுநகர்: கடந்த திமுக ஆட்சியின்போது, பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த தற்போதைய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மீது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ந்ததாக தொடரப்பட்ட வழக்கில் எந்த…

2023 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான தேதிகளை அறிவித்தது தமிழகஅரசு!

சென்னை: 2023 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் திட்டமிட்டபடி நடத்தப்படும் என தெரிவித்துள்ள தமிழக அரசு அதற்கான தேதிகளையும் வெளியிட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து விலங்குகள்…

இந்திய அளவில் தொலை தொடர்பு மருத்துவ ஆலோசனை வழங்குவதில் தமிழகம் முதலிடம்! மத்தியஅமைச்சர் விருது வழங்கி கவுரவிப்பு..

டெல்லி: அனைவருக்கும் நலவாழ்வு திட்ட தின நிகழ்ச்சியில், இந்திய அளவில் தொலை தொடர்பு மருத்துவ ஆலோசனை வழங்குவதில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. இதை கவுரவிக்கும் வகையில் மத்தியஅமைச்சர்…

அவையில் சாதி, மதத்தை பற்றி பேசக்கூடாது! பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகர் ஓம் பிர்லா எச்சரிக்கை

சென்னை: நாடாளுமன்ற அவைகளில் எம்.பி.க்கள் யாரும் சாதி, மதத்தைக்கூறி பேசக்கூடாது என சபாநாயகர் ஓம் பிர்லா கடுமையாக எச்சரித்துள்ளார். நாடாளுமன்ற குளிர்க்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.…