Month: December 2022

பாரத் ஜோடோ யாத்திரை: ராகுல்காந்தியுடன் இணைந்து நடைபயணம் மேற்கொண்ட ஆர்பிஐ முன்னாள் கவர்னர் ரகுராம்ராஜன்! வீடியோ

ஜெய்ப்பூர்: ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்று வரும் நிலையில், இன்றைய யாத்திரையின்போது, இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன்…

தமிழகத்தில் மாணவர்களிடையே போதைப்பழகம் அதிகரிப்பு! கமல்ஹாசன் குற்றச்சாட்டு….

சென்னை: தமிழகத்தில் மாணவர்களிடையே போதைப்பழகம் அதிகரித்து வதுகிறது. மாணவர்களிடையே பரவும் போதைப் பழக்கம் எனும் பெரும் அபாயத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழக அரசை மக்கள்…

விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம் ரூ.6000 ஆக உயர்வு: அமைச்சரான உதயநிதியின் முதல் கையெழுத்து…

சென்னை: இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலகத்தில் உள்ள தனது அறையில், துரைமுருகன் உள்பட மூத்த அமைச்சர்களால்…

19ஆண்டுகளாக நடைபெற்ற சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் கீதாஜீவன் மற்றும் குடும்பத்தினரை விடுவித்தது நீதிமன்றம்…

சென்னை: 19 ஆண்டுகளாக நடைபெற்று வந்த சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் கீதாஜீவன், அவரது சகோதரர் ஜெகன், கீதாஜீவன் கணவர் உள்ளிட்ட 5 பேர் சொத்துக்குவிப்பு வழக்கில்…

கூகுள் நிறுவனத்திலும் ஆட் குறைப்பா? சுந்தர்பிச்சையின் தகவலால் கலக்கத்தில் ஊழியர்கள்…

நியூயார்க்: டிவிட்டரைத் தொடர்ந்து, அமேஷான் உள்பட பல பிரபல மென்பொருள் நிறுவனங்களில் ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், கூகுளில் பணி நீக்கங்கள் குறித்து சுந்தர் பிச்சை,…

கடந்த 10 மாதங்களில் 1.83 இந்தியர்கள் குடியுரிமையை துறந்துள்ளனர்! மக்களவையில் தகவல்..

டெல்லி: கடந்த 10 மாதங்களில் 1.83 லட்சம் இந்தியர்கள் குடியுரிமையை கைவிட்டுள்ளதாக என மக்களவையில் மத்தியஅரசு தெரிவித்து உள்ளது. மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத போக்கு…

உதயநிதி அமைச்சரானதன் எதிரொலி: 10 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் – சிலருக்கு கூடுதல் பொறுப்பு… முழு விவரம்…

சென்னை: தமிழ்நாட்டின் புதிய அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ள நிலையில், அவருக்கு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து, தமிழ்நாடு அமைச்சர்கள்…

இனி படங்களில் நடிக்க மாட்டேன் – தமிழ்நாட்டை விளையாட்டு தலைநகராக மாற்றுவேன்! அமைச்சரான பிறகு உதயநிதியின் முதல் பேட்டி…

சென்னை: இனி படங்களில் நடிக்க மாட்டேன் – தமிழ்நாட்டை விளையாட்டு தலைநகராக மாற்றுவேன் என இன்று விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் கூறினார். அமைச்சரான பிறகு…

அமைச்சர் உதயநிதிக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை ஒதுக்கீடு…

சென்னை: அமைச்சர் மெய்யநாதனிடம் இருந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை பறிக்கப்பட்டு, அந்த துறை இன்று புதிதாக பதவி ஏற்றுள்ள அமைச்சர் உதயநிதிக்கு ஒதுக்கீடு…

அமைச்சராக உதயநிதி பதவி ஏற்பு எதிரொலி: அதுல்யா மிஸ்ரா, அபூர்வா உள்பட தமிழ்நாட்டில் பல ஐஏஎஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர்…

சென்னை: தமிழக அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்பு எதிரொலியாக, தமிழ்நாட்டில் 14 ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றி தலைமைச் செயலாளர் இறையன்பு நடவடிக்கை எடுத்துள்ளார். அதன்படி,…