பரந்தூர் விமான நிலைய விவகாரம் – அமைச்சர்கள் குழு இன்று ஆலோசனை
காஞ்சிபுரம்: பரந்தூரில் விமான நிலையம் அமைக்க அப்பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், இதுதொடர்பாக அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழு இன்று ஆலோசனை மேற்கொள்கிறது. காஞ்சிபுரம் மாவட்டம்…