சென்னை, புதுவையில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையங்களில் நாளை சிறப்பு முகாம்!
சென்னை: சென்னை மற்றும் புதுச்சேரியில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையங்களில் நாளை சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களுக்கு காவல்துறை அனுமதி சான்றிதழ்…