மண்டல் கமிஷன் அறிக்கை? உச்சநீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பால், முந்தைய 50% இடஒதுக்கீடு தீர்ப்பு கேள்விக்குறியானது…
‘டெல்லி: உயர்ஜாதியினரில் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு 10% இடஒதுக்கீடு வழங்குவதில் தவறு இல்லை என உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த…