Month: November 2022

நவம்பர் 11: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 173-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

அயவந்தீஸ்வரர் திருக்கோயில், சீயாத்தமங்கை

திருவாரூரிலிருந்து 21.கி.மீ. தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது. தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 81 வது ஆலயம். இங்குள்ள கோயிலின் பெயர் அயவந்தி. பிரமனால் பூசிக்கப்…

பணமதிப்பிழப்பு வழக்கில் நீதிபதிகளை சங்கடப்படுத்துவதாக அட்டர்னி ஜெனரல் வெங்கடரமணியிடம் உச்ச நீதிமன்றம் காட்டம்

பணமதிப்பிழப்பு வழக்கில் ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக ஒத்திவைக்க கோரிய அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணி-யிடம் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு நீதிபதிகள் கடிந்து கொண்டனர். 500…

ட்விட்டர் நிறுவனத்தில் WFH முடிவுக்கு வந்தது… ஊழியர்கள் அலுவலகத்துக்கு வர எலன் மஸ்க் உத்தரவு…

ட்விட்டர் நிறுவனத்தில் ஓர்க் ஃப்ரம் ஹோம் கலாச்சாரத்துக்கு எலன் மஸ்க் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். தினமும் எட்டு மணிநேரம் வீதம் வாரத்துக்கு 40 மணி நேரம் அலுவலகத்துக்கு வந்து…

பெண்களின் உரிமை உள்ளிட்ட ‘தேச நலன்’ சார்ந்த நிகழ்ச்சிக்கு டிவி சேனல்கள் தினமும் 30 நிமிடம் ஒதுக்கவேண்டும் – மத்திய அரசின் புதிய வழிகாட்டுதல்

தொலைக்காட்சி சேனல்களில் தினமும் 30 நிமிடம் ‘தேசிய நலன்’ சார்ந்த நிகழ்ச்சி ஒளிபரப்ப வேண்டும் என்று மத்திய ராசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் தொலைக்காட்சி சேனல்களின் ஒளிபரப்பு வழிகாட்டுதல்கள்…

குஜராத் சட்டமன்ற தேர்தல்: கிரிக்கெட் வீரர் ஜடேஜா மனைவி பாஜக சார்பில் போட்டி! காங்கிரஸ் சார்பில் ஜடேஜா தங்கை போட்டி?

காந்திநகர்: குஜராத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், குஜராத்தின் ஜாம்நகர் வடக்கு தொகுதியில் கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா பாஜக சார்பில்…

உக்ரைன் ரிட்டன் மருத்துவ மாணவர்கள் ரஷியாவில் கல்வியை தொடரலாம்! ரஷ்ய தூதர் அசத்தல் அறிவிப்பு…

சென்னை: உக்ரைனில் இருந்து வெளியேறிய இந்தியாவைச் சேர்ந்த மருத்துவ மாணவர்கள் ரஷியாவில் கல்வியை தொடரலாம் என சென்னையில் உள்ள ரஷ்ய தூதரக ஜெனரல் ஓலெக் அவ்தீவ் அறிவித்து…

ரெட் அலர்ட் எதிரொலி: திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு

சென்னை: திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 6 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ள நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை…

43 இடங்களில் நடைபெற்ற என்.ஐ.ஏ சோதனை நிறைவு – முக்கிய ஆவணங்கள் பறிமுதல்! என்ஐஏ தகவல்

சென்னை: கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக, இன்று காலை முதல் சென்னை, கோவை உள்பட தமிழகத்தில் 43 இடங்களில் நடைபெற்று வந்த என்.ஐ.ஏ சோதனை முடிவடைந்துள்ளது.…

நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த லண்டன் உயர்நீதிமன்றம் அனுமதி!

லண்டன்: இந்தியாவில் சுமார் ரூ.13,000 கோடி வங்கிக் கடன் மோசடி செய்துவிட்டு, லண்டன் சென்ற தலைமறைவான பிரபல வைரவியாபாரி, நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்தலாம் என…