Month: November 2022

வழக்குகள் தாமதமின்றி பட்டியலிடப்படுவதை உறுதி செய்ய புதிய நடைமுறை! தலைமைநீதிபதி சந்திரசூட்

டெல்லி: வழக்குகள் தாமதமின்றி பட்டியலிடப்படுவதை உறுதி செய்ய புதிய நடைமுறையை தலைமை நீதிபதி சந்திரசூட் அறிவித்துள்ளார். அதன்படி, திங்கள், செவ்வாய், சனிக்கிழமையில் பதிவாகும் வழக்கு அடுத்த திங்களன்று…

வியாசர்பாடி பாலம் உள்பட சென்னையில் உள்ள 16 சுரங்க பாதைகளிலும் தண்ணீர் தேங்கவில்லை! புகைப்படம் வெளியிட்டது மாநகராட்சி…

சென்னை: வியாசர்பாடி பாலம் உள்பட சென்னையில் உள்ள 16 சுரங்க பாதைகளிலும் தண்ணீர் தேங்கவில்லை என்பதை சுட்டிக்காட்டும் வகையில், இன்றை காலையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சென்னை மாநகராட்சி…

ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளில் எஞ்சிய 6 பேரும் விடுதலை! உச்சநீதிமன்றம் அதிரடி

டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளில் எஞ்சிய 6 பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. முன்னாள் பிரதமர்…

1,50,000 இலவச மின் இணைப்புகளை வழங்கி தமிழகஅரசு சாதனை! கரூரில் இன்று விவசாயிகளுக்கு இலவச மின்சார திட்டத்தை தொடங்கிய முதல்வர் பேச்சு…

கரூர்: குறுகிய காலத்தில் 1,50,000 இலவச மின் இணைப்புகளை வழங்கி, தமிழக வரலாற்றில் மட்டுமல்ல, இந்திய அளவிலும் இதுவரை எந்த அரசும் செய்திடாத மிகப்பெரும் சாதனையை நாம்…

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கரின் சிறைதண்டனைக்கு இடைக்காலத் தடை! உச்சநீதிமன்றம்

சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கரின் சிறைதண்டனைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலதடை விதித்துள்ளது. ஆனால், அவரை வேறு வழக்கில் கைது செய்ய காவல்துறை நடவடிக்கை எடுத்து வருவதாக…

ராகுலின் பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்ற தஞ்சாவூர் காங்கிரஸ் தொண்டர் சிற்பி கணேசன் மறைவு – ராகுல்காந்தி இரங்கல்…

மும்பை: ராகுலின் பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்ற தஞ்சாவூர் பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் தொண்டர் சிற்பி கணேசன் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்து…

சென்னையில் மழைநீர் உடனுக்குடன் அகற்றப்படுவதாக அமைச்சர் நேரு தகவல் – புகார் எண்கள் அறிவிப்பு…

சென்னை: சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில் பொதுமக்கள் புகார் தெரிவிக்க உதவி எண்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது. அதே வேளையில், மழைநீரை உடனுக்குடன் அகற்ற…

தென் இந்தியாவின் முதல் “வந்தே பாரத் ரயில்” ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி…

பெங்களூரு: பிரதமர் மோடி இன்று பெங்களூருவில், வந்தேபாரத், கவுரவ் காசி தர்ஷன் ரயில் சேவைகளை தொடங்கி வைத்தார். தென் இந்தியாவின் முதல் “வந்தே பாரத் ரயில்” (சென்னை-…

சென்னையில் மழைநீரை வெளியேற்ற 910 மின்மோட்டார்கள், 169 முகாம்கள் தயார்! மாநகராட்சி தகவல்

சென்னை: சென்னையில் நேற்று முதல் மழை பெய்து வரும் நிலையில், சாலையில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற 910 மின்மோட்டார்கள் தயார் நிலையில் இருப்பதாகவும், 169 முகாம்கள் தயார்…

நீர்வரத்து அதிகரிப்பு: புழல் ஏரியில் இருந்து வினாடிக்கு 500கன அடி நீர் வெளியேற்றம்..

திருவள்ளூர்: தொடர் மழை காரணமாக, புழல் ஏரிக்கு வரும் நீரில் அளவு அதிகரித்து வருவதால், ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் அளவு வினாடிக்கு 500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டு…