Month: November 2022

மங்களூரு ஆட்டோ குண்டுவெடிப்பு வழக்கு என்ஐஏ வசம் ஒப்படைப்பு! கர்நாடக அரசு அறிவிப்பு…

பெங்களூரு: மங்களூரு ஆட்டோ குண்டுவெடிப்பு வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ. வசம் ஒப்படைப்பதாக கர்நாடக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கோவை கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து…

டெல்லி சாந்தினி சவுக் பகுதியில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து… 9மணி நேரமாக தொடரும் போராட்டம்

டெல்லி: தலைநகர் டெல்லியில் உள்ள சாந்தினி சௌக் மார்கெட் பகுதியில் நேற்றிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 40க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் பணியில் ஈடுபட்ட நிலையில்,…

வார ராசிபலன்: 25.11.2022 முதல் 01.12.2022வரை! வேதா கோபாலன்

மேஷம் தொழில், வியாபாரம் சற்று நிதானமாக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டி இருக்கும். பதவி உயர்வு கிடைக்கலாம். குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபப்படாமல் நிதானமாக பேசி…

நேற்று, ஆபாச அர்ச்சனை – இன்று, அக்கா, தம்பி! நல்லா இருக்குதுடா உங்க (பாஜக) மாடல்…

திருப்பூர்: நேற்று, ஆபாச அர்ச்சனை செய்து இருவரும் மோதிக்கொண்ட நிலையில், இன்று, அக்கா, தம்பியாக பழகுகிறோம் என பல்டி அடித்துள்ளது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. நல்லா…

9 செயற்கை கோளுடன் நாளை விண்ணில் ஏவப்படுகிறது பி.எஸ்.எல்.வி.-சி 54 ராக்கெட்!

ஸ்ரீஹரிகோட்டோ: 9 செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி.-சி 54 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்படுகிறது என இஸ்ரோ அறிவித்து உள்ளது. பெங்களூரு: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) நவம்பர்…

‘குவெம்பு ராஷ்ட்ரிய புரஸ்கார்’ விருது அறிவிக்கப்பட்டுள்ள எழுத்தாளர் இமையத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: ‘குவெம்பு ராஷ்ட்ரிய புரஸ்கார்’ விருது அறிவிக்கப்பட்டுள்ள எழுத்தாளர் இமையத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து டிவிட் பதிவிட்டுள்ளார். அதில், கருப்பு சிவப்பு கட்டிய கொள்கையாளர் –…

ஆன்லைன் ரம்மி தடை மசோதா: தமிழக அரசுக்கு விளக்கம் கேட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம்..!

சென்னை: ஆன்லைன் ரம்மி தடை மசோதா தொடர்பாக விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நேற்று அமைச்சர் ரகுபதி,…

10, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை – கேரள கல்வித்துறை அறிவிப்பு

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் 2022-23 ஆம் கல்வியாண்டுக்கான 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு துவங்கும் தேதியை கல்வித்துறை இன்று அறிவித்து உள்ளது.…

ஒரே போட்டியில் 2 உலக சாதனை – ரொனால்டோ அசத்தல்

கத்தார்: போர்ச்சுகல் – கானா அணிகள் இடையே நேற்று நடைபெற்ற போட்டியில் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 2 உலக சாதனைகளைப் படைத்துள்ளார். உலகக் கோப்பை…

மத்திய பிரதேச மாநிலம் போர்கானில் இருந்து இன்று துவங்கியது பாரத் ஜோடோ யாத்திரை

மத்திய பிரதேசம்: மத்திய பிரதேச மாநிலம் போர்கானில் இருந்து இன்று பாரத் ஜோடோ யாத்திரை துவங்கியது. காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர்…