Month: November 2022

அடுத்த 24 மணி நேரத்தில் சென்னையில் மிக கனமழை உள்பட 5நாள் மழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை மையம்

சென்னை: தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழையும், சென்னையில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மிக கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

கர்நாடக தினத்தை முன்னிட்டு புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது பெங்களூர் சென்றார் ரஜினிகாந்த்… வீடியோ

புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக தனி விமானம் மூலம் பெங்களூர் சென்றார் ரஜினிகாந்த். கர்நாடக திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வந்தவர்…

கோவை கார் வெடிப்பு தொடர்பாக நெல்லை மேலப்பாளையத்தில் 4 பேரிடம் விசாரணை…

நெல்லை: கோவை உக்கடம் பகுதியில் கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக, நெல்லை மேலப்பாளையத்தில் 4 பேரின் வீடுகளில் சோதனை நடைபெற்றது. மேலும், அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.…

மின்சாரம், பால், குடிநீர் தங்கு தடையின்றி கிடைக்கவும், மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை! வடகிழக்கு பருவமழை தொடர்பான ஆய்வுகூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!

சென்னை: மின்சாரம், பால், குடிநீர் தங்கு தடையின்றி கிடைக்கவும், மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் இன்று நடைபெற்ற வடகிழக்கு பருவமழை தொடர்பான ஆய்வுகூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

சென்னையில் கொட்டி தீர்க்கும் கன மழைக்கு இதுவரை 2 பேர் பலி!

சென்னை: சென்னையில் நேற்று அதிகாலை முதல் தொடர்ந்து கொட்டித் தீர்க்கும் கனமழைக்கு இருவர் பலியாகியுள்ளனர். புளியந்தோப்பில் பால்கனி இடிந்து விழுந்ததில் சாந்தி என்ற பெண் உயிரிழந்துள்ளார். மேலும்…

பருவமழை எதிரொலி: சென்னையில் கழிவுநீர் அகற்றல் குடிநீர் தொடர்பான புகார்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், சென்னை மாநகராட்சியில் மழையால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து புகார் அளிக்கும் வண்ணம் பிரத்யேக எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னை…

வடகிழக்கு பருவமழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் நடைபெற்றது ஆய்வு கூட்டம்…

சென்னை: வடகிழக்கு பருவமழையையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை யில் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சித்…

கனமழை காரணமாக சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்… மாலையில் அதிகரிக்க வாய்ப்பு ?

சென்னையில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது இதனால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 100 அடி சாலையில் கோயம்பேடு முதல் அசோக் நகர்…

பலத்த மழை எதிரொலி: சென்னை குடிநீர் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு – காஞ்சியில் 17 ஏரிகள் நிரம்பியது…

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருவதால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.…

தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு நாளை வெளியாகிறது…

சென்னை: தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு நாளை வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதுதொடர்பாக அரசு தேர்வுகள்…