Month: November 2022

வீட்டுத் தனிமையில் இருந்த 10 பேர் தீக்கிரையானதை அடுத்து கம்யூனிஸ்ட் அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் இறங்கிய சீனர்கள்… வீடியோ

சீனாவின் ஸின்ஜியங் மாகாணத்தில் உள்ள உரும்க்கி நகரில் நவம்பர் 24 ம் தேதி நடைபெற்ற தீ விபத்தில் 10 பேர் பலியானார்கள். இந்த தீ விபத்தை தொடர்ந்து…

100 யூனிட் இலவச மின்சார விவகாரம்: தமிழக முதல்வருக்கு சிபிஎம் பாலகிருஷ்ணன் கடிதம்..

சென்னை: மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதன் மூலம் 100 யூனிட் இலவச மின்சார சலுகையை மத்தியஅரசு படிப்படியாக பறிக்கும் என்று விமர்சித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…

ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காதற்கு காரணம் தெரியவில்லை! அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை: தமிழக அரசின் ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் தாமதம் செய்வதற்கு காரணம் தெரியவில்லை என அமைச்சர் ரகுபதி தெரிவித்து உள்ளர். ஆன்லைன்…

சிறையில் உள்ள கிஷோர் கே சுவாமி மேலும் ஒரு புகாரில் கோவை போலீசாரால் மீண்டும் கைது.!

சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து, சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக கிஷோர் கே சுவாமி ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்மீது கோவை…

லேசான காய்ச்சலுக்கு ஆன்டிபயாட்டிக் மருந்துகள் கொடுப்பதை தவிருங்கள்! ஐ.சி.எம்.ஆர். அறிவுறுத்தல்

டெல்லி: லேசான காய்ச்சலுக்கு ஆன்டிபயாட்டிக் மருந்துகள் கொடுப்பதை தவிருங்கள் என ஐ.சி.எம்.ஆர். அறிவுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் தொடர்பான அறிக்கை வெளியிட்டு உள்ளது. ஆன்டிபயாட்டிக்…

விஜய் ஹசாரே கோப்பை 2022: ஒரு ஓவரில் 7 சிக்சர்கள் அடித்து உலக சாதனை படைத்த ருதுராஜ் கெய்க்வாட் – வீடியோ

அகமதாபாத்: உள்நாட்டு கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பைக்கான போட்டியில், உத்தர பிரதேஷூக்கு எதிரான ஆட்டத்தில் மகாராஷ்டிரா வீரர் ருதுராஜ் கெய்க்வாட் ஒரே ஓவரில் 7 சிக்ஸர்களை…

சென்னையில் 2 கட்டங்களாக நடைபெற்ற 4 நாட்கள் வாக்காளர் சிறப்பு முகாமில் 66ஆயிரம் பேர் விண்ணப்பம்…

சென்னை: நவம்பர் மாதம் 2 கட்டங்களாக நடைபெற்ற 4 நாட்கள் வாக்காளர் முகாமில், சுமார் 66 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.…

பெண்களின் அழகு குறித்து சர்ச்சை பேச்சு: கடும் எதிர்ப்புகளை தொடர்ந்து மன்னிப்பு கோரினார் பாபா ராம்தேவ்…

மும்பை: பெண்களின் அழகு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய யோகா குரு பாபா ராம்தேவுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், தனது பேச்சுக்கு மன்னிப்பு கோரியுள்ளார். மும்பை…

ஜம்மு காஷ்மீரில் தடை செய்யப்பட்ட ஜமாத் இ-இஸ்லாமியின் ரூ.90 கோடி சொத்து பறிமுதல்!

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட ஜமாத்-இ-இஸ்லாமியின் 90 கோடி ரூபாய் மதிப்புள்ள 11 முக்கிய சொத்துக்கள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளதாக அதிகாரிகள்…

ஆன்லைன் சூதாட்டத்துக்கு பெற்றோர்களே காரணம்! உயர்நீதிமன்றம் மதுரை கிளை காட்டம்…

மதுரை: ஆன்லைன் விளையாட்டு, லாட்டரி , சூதாட்டம் ஆகியவை 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களும் பெற முக்கிய காரணம் என்றும், ஆன்லைன் விளையாட்டுகள் சிறார்களுக்கு தெரிய வந்தது…