Month: October 2022

66குழந்தைகளை காவு வாங்கிய இந்திய நிறுவன ‘இருமல் சிரப்’புகளுக்கு உலக சுகாதார நிறுவனம் தடை?

ஜெனிவா: காம்பியா நாட்டில் 66குழந்தைகளின் இறப்புக்கு இந்தியாவைச் சேர்ந்த பிரபலன மருந்துதயாரிப்பு நிறுவனத்தின் இருமல் மருந்துகள் காரணம் என உலக சுகாதார நிறுவனம் குற்றம் சாட்டி உள்ளது.…

ஆதிமனிதன் தன்னை எப்போதாவது மனிதன் என்று கூறிக்கொண்டானா? கமலுக்கு நடிகை கஸ்தூரி கேள்வி

சென்னை: நடிகர் கமலை நடிகை கஸ்தூரி கலாய்த்து டிவிட்பதிவிட்டுள்ளார். அதில், ஆதி மனிதன் தன்னை எப்போதாவது மனிதன் என்று கூறிக்கொண்டானா என கேள்வி எழுப்பி உள்ளார். தமிழ்நாட்டில்…

நடப்பாண்டில் 27 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் செய்து ஸ்டான்லி அரசு மருத்துவமனை சாதனை…

சென்னை: நடப்பாண்டில் 27 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் செய்து ஸ்டான்லி அரசு மருத்துவமனை சாதனை செய்துள்ளது. மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையும் செய்துள்ளது. நாட்டிலேயே…

06/10/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 2,529 பேருக்கு கொரோனா பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 2,529 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன், 12 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் கடந்த சில நாட்களாக…

15ம் தேதிக்குள் சொத்து வரி செலுத்தினால் 5% ‘கேஷ்பேக்’! சென்னை மாநகராட்சி அசத்தல்…

சென்னை: தள்ளுபடிகளும், சலுகைகளும், ஆஃபர்களும், இலவசங்களும் தமிழ்நாட்டு மக்களிடையே ஒன்றிணைந்துள்ள நிலையில், சென்னை மாநகராட்சியும் சொத்து வரி செலுத்துவதற்கு ஆஃபர் அறிவித்து உள்ளது. அதன்படி, அக்டோபர் 15ந்தேதிக்குள்…

2022ம் ஆண்டு வேதியலுக்கான நோபல் பரிசு 3பேருக்கு பகிர்ந்தளிப்பு…

ஸ்டாக்ஹோம்: வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு உள்ளது. வேதியியலுக்கான நோபல் பரிசு 2022 கரோலின் ஆர். பெர்டோஸி, மோர்டன் மெல்டல் மற்றும் கே. பாரி…

கர்நாடகாவில் ராகுல்காந்தியுடன் சோனியா காந்தியும் இணைந்து பாதயாத்திரை… வீடியோ…

சென்னை: இரண்டு நாள் தசரா விடுமுறைக்கு பிறகு, கர்நாடக மாநிலத்தில் இருந்து ராகுல்காந்தி மீண்டும் பாதயாத்திரையை தொடங்கினார். அவருடன் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர்…

நிறைவு பெற்றது திருப்பதி பிரம்மோற்சவம்

திருமலை: திருமலை திருப்பதி பிரம்மோற்சவம் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் இன்று நிறைவடைந்தது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த மாதம் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா தொடங்கியது. காலை…

இந்து மதம் ராஜராஜ சோழன் காலத்தில் கிடையாது : ‘தசாவதானி’ கமல்

பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியான பிறகு ராஜராஜ சோழன் குறித்த ஆய்வுகள் பொதுவெளியில் பரவலாக நடைபெற்று வருகிறது. திரைப்படங்கள் குறிப்பாக தமிழ் திரைப்படங்கள் வெளிவரும் சமயத்தில் அதுகுறித்த…

கேரளாவில் விபத்து: 9 மாணவர்கள் உயிரிழப்பு

பாலக்காடு: கேரளாவின் பாலக்காட்டில் நடந்த சாலை விபத்தில் மாணவர்கள் உயிரிழந்தனர். கேரள அரசுப் பேருந்தும் பள்ளி மாணவர்கள் சென்ற சுற்றுலாப் பேருந்தும் மோதி ஏற்பட்ட விபத்தில் 45…