கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக திருவாரூர் அருகே 4 பேர் வீடுகளில் காவல்துறையினர் சோதனை…
திருவாரூர்: கோவை கார்வெடிப்பு சம்பவம் தொடர்பாக திருவாரூர் பகுதியில் சிலரது வீடுகளில் காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்ற னர். இது அநத பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…