Month: October 2022

பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் தொடங்கப்பட்ட நாள் இனி ஆண்டுதோறும் கொண்டாடப்படும்! முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை; பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் தொடங்கப்பட்ட நாள் இனி ஆண்டுதோறும் கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். கோயம்புத்தூர் பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்ட தின…

தமிழக சட்டப்பேரவை அக்டோபர் 17ந்தேதி கூடுகிறது! சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

சென்னை; தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் அக்டோபர் 17-ஆம் தேதி கூடுகிறது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்து உள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர்…

திருப்பூர் காப்பகத்தில் உயிரிழந்த 3 சிறுவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்! முதலமைச்சர் அறிவிப்பு…

சென்னை; திருப்பூர் விவேகானந்தா ஆதரவற்றோர் காப்பகத்தில் உயிரிழந்த 3 சிறுவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். திருப்பூர் பகுதியில்…

இசிஆரில் உள்ள தக்‌ஷின சித்ரா அருங்காட்சியகத்தில் இருந்து இரண்டு சிலைகள் மீட்பு! காவல்துறை நடவடிக்கை…

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தக்‌ஷின சித்ரா அருங்காட்சியகத்தில் முறையான ஆவணங்கள் இன்றி வைக்கப்பட்டிருந்த சோழர் காலத்தைச் சேர்ந்த 2 சிலைகளை சிலை தடுப்பு காவல்துறையினர்…

தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தில் முறைகேடுகளும், அரசியல் தலையீடுகளும் உருவாகும்! கமல்ஹாசன்

சென்னை: அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களையே தொடர்ந்து நியமிப்பது ஏன்? என கேள்வி எழுப்பி மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், இதுபோன்ற நியமனத்தில் முறைகேடுகளும்,…

கர்நாடக மாநிலத்தில் ராகுலின் இன்றைய யாத்திரையில் கவுரி லங்கேஷ் குடும்பத்தினர் பங்கேற்பு…

மாண்டியா: கர்நாடக மாநிலத்தில் ராகுலின் இன்றைய யாத்திரையில், கடந்த 2017ம் ஆண்டு கொலை செய்யப்பட்ட பிரபல பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் குடும்பத்தினர் பங்கேற்றனர். ராகுல்காந்தியின் ஒற்றுமை…

2022ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெலாரஸைச் சேர்ந்த மனித உரிமை வழக்கறிஞர் அலெஸ் பியாலியாட்ஸ்கிக்கு அறிவிப்பு…

ஸ்டாக்ஹோம்: 2022ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெலாரஸைச் சேர்ந்த மனித உரிமை வழக்கறிஞர் அலெஸ் பியாலியாட்ஸ்கி உள்பட மேலும் இரண்டு நிறுவனங்களுக்கு பகிர்ந்து அறிவிக்கப்பட்டு உள்ளது.…

பல தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ‘செக்’: சட்டத்தை மாற்ற தேர்தல் ஆணையம் பரிந்துரை.!

டெல்லி: ஒரே வேட்பாளர் வேட்பாளர் பல தொகுதிகளில் போட்டியிடுவதை தடுக்கும் வகையில், சட்டத்தை மாற்ற தேர்தல் ஆணையம் மத்தியஅரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகள்…

தமிழகத்தில் 11ந்தேதி வரை சென்னை உள்பட பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் 5 நாட்களுக்கு சென்னை உள்பட பல மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு…

திருப்பூர் தனியார் காப்பகம் மூடப்படும்! அமைச்சர் கீதா ஜீவன்

திருப்பூர்: 3 குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணமாக, திருப்பூர் தனியார் காப்பகம் மூடப்படும் என இன்று அங்கு ஆய்வு செய்த அமைச்சர் கீதா ஜீவன் கூறினார். காப்பகத்தின் அஜாக்கிரதையாலும்,…