Month: October 2022

பிரதமர் இல்லம் வந்து சேர்ந்தார் ரிஷி சுனக்.. ஆதரவாளர்கள் ஆரவார வரவேற்பு… வீடியோ

பிரிட்டன் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ரிஷி சுனக் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான 10 டவுனிங் ஸ்ட்ரீட் வந்து சேர்ந்தார். அங்கு அவரது ஆதரவாளர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.…

தீபாவளி வாழ்த்து மூலம் தலைகாட்டிய தம்பதிகள்… தல தீபாவளியா ? ரசிகர்கள் கேள்வி… வீடியோ

விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதி தங்கள் குழந்தைகளுடன் தீபாவளி வாழ்த்து கூறிய பதிவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர். இந்த ஆண்டு ஜூன் மாதம் 9 ம் தேதி…

கோயம்பேடு காய்கறி மொத்த விற்பனை மார்க்கெட் நாளை (25-10-2022) விடுமுறை…

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு காய்கறி மொத்த விற்பனை அங்காடிக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஓட்டுனர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள், வணிகர்கள் என பலரும் பண்டிகையைக் கொண்டாட…

விஜய் ரசிகர்களுக்கு தீபாவளி பரிசு… ‘வாரிசு’ படத்தின் புதிய போஸ்டர்…

விஜய் – ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகிவரும் படம் வாரிசு. வம்சி பைடிபள்ளி இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் நிலையில் உள்ளது. 2023 ம் ஆண்டு…

பிரிட்டன் புதிய பிரதமராக ரிஷி சுனக் போட்டியின்றி தேர்வு… கன்சர்வேட்டிவ் கட்சி நிர்வாகிகள் குழு அறிவிப்பு

பிரிட்டனின் அடுத்த பிரதமராக இந்திய வம்சாவழியைச் சேர்ந்த ரிஷி சுனக் தேர்தெடுக்கப்பட்டிருப்பதாக கன்சர்வேட்டிவ் கட்சியின் நிர்வாகிகள் குழு (1922 கமிட்டி) அதிராகரபூர்வமாக அறிவித்துள்ளது. கட்சித் தலைமைக்கான போட்டியில்…

பிரிட்டன் அடுத்த பிரதமராகிறார் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த ரிஷி சுனக்… போரிஸ் ஜான்சன் போட்டியிடப்போவதில்லை

பிரிட்னின் அடுத்த பிரதமராக இந்திய வம்சாவழியைச் சேர்ந்த ரிஷி சுனக் தேர்தெடுக்கப்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. கட்சித் தலைமைக்கான போட்டியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகப்போவதாக அறிவித்துள்ளதை அடுத்து…

திரைப்பட கலை இயக்குநர் சந்தானம் மாரடைப்பால் காலமானார்

சென்னை: விஜய், ரஜினி படங்களில் கலை இயக்குனராக பணியாற்றிய T.சந்தானம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். தமிழ் சினிமாவில் முன்னணி கலை இயக்குனர்களின் ஒருவராக வலம் வந்தவர் T.சந்தானம்.…

அயோத்தியில் புதிய கின்னஸ் சாதனை படைத்த தீப உற்சவ விழா

அயோத்தி: அயோத்தியில் நடைபெற்ற தீப உற்சவ விழாவில் புதிய கின்னஸ் சாதனை படைக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் தீப உற்சவ விழாவில் நேற்று 15 லட்சத்து 76 ஆயிரம் விளக்குகள்…

அக்டோபர் 24: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 156-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை-தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: நாளை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமென்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படவிருக்கிறது. இதனையொட்டி சென்னையிலிருந்து பலரும் தங்களது…