Month: October 2022

‘என் மானத்தை காப்பாத்தினதுக்கு நன்றி’ அஷ்வினிடம் நன்றி சொன்ன தினேஷ் கார்த்திக்… வீடியோ

பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி-20 போட்டியில் கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது இந்திய அணி. கடைசி ஓவரில் 16 ரன்கள் அடித்தால் 160 ரன்கள் என்ற…

பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனக் பதவி ஏற்பு! இன்போசிஸ் நாராயண மூர்த்தி நெகிழ்ச்சி…

லண்டன்: பிரிட்டன் பிரதமராக இந்திய வம்சாவழியைச் சேர்ந்த ரிஷி சுனக் பதவி ஏற்றுள்ள நிலையில், அவருக்கு இன்போசிஸ் நாராயண மூர்த்தி நெகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவித்து உள்ளார். நாங்கள்…

இங்கிலாந்து பிரதமராக பதவி ஏற்ற ரிஷி சுனக்கிற்கு பிரதமர் மோடி உள்பட தலைவர்கள் வாழ்த்து…

டெல்லி: இங்கிலாந்து பிரதமராக பதவி ஏற்றுள்ள இந்திய வம்சாவழியைச் சேர்ந்த ரிஷி சுனக்கிற்கு, பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோபிடன் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். மேலும் மூத்த…

கேரளாவில் முற்றும் மோதல்: ராஜினாமா செய்ய மறுத்த 9 துணைவேந்தர்களுக்கும் ஆளுநர் கடிதம்…

திருவனந்தபுரம்: கேரளாவில் ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் மோதல் முற்றி வருகிறது. இந்த நிலையில், கேரளாவில் உள்ள 9 பல்கலைக்கழக துணைவேந்தர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்…

பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனக் பதவியேற்பு… மன்னர் சார்லஸ் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்…

பிரிட்டன் பிரதமர் பதவியில் இருந்து லிஸ் ட்ரஸ் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராக ரிஷி சுனக் நேற்று தேர்ந்தெடுக்கப்பட்டார். கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து…

கோவை கார் குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்டவர்கள் மீது ‘உபா’ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு!

சென்னை: கோவை கார் குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்டவர்கள் மீது ‘உபா’ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், அவர்கள் இன்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என கோவை…

பத்திரிகையாளர் உயிரிழப்பு எதிரொலி: மழைநீர் வடிகால் பணி தொடர்பாக சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு…

சென்னை: சென்னை மாநகரம் முழுவதும் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதில், தடுப்புகள் இல்லாத இடங்கள்…

கோவை கார் குண்டுவெடிப்பு: அண்ணாமலைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி…

சென்னை: கோவை கார் குண்டுவெடிப்பு விவகாரம் சர்ச்சைக்குள்ளான நிலையில், மாநில பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார். தமிழ்நாட்டில் மதக் கலவரங்களை ஏற்படுத்தி…

குண்டு வைக்க முயற்சியா? கார் குண்டுவெடிப்பில் உயிரிழந்த முபீன் உடலை அடக்கம் செய்ய ஜமாத் மறுப்பு… தொடரும் சர்ச்சைகள்…

கோவை: கோவை கார் குண்டுவெடிப்பில் உயிரிழந்த முபீன் உடலை அடக்கம் செய்ய ஜமாத் மறுப்பு தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். இனால், கார் குண்டுவெடிப்பில் பல்வேறு சந்தேகங்களும் சர்ச்சைகளும்…

2,760 தற்காலிக ஆசிரியர்களுக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு! தமிழக அரசு உத்தரவு

சென்னை; தமிழகம் முழுவதும் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் பணியாற்றும் 2,760 தற்காலிக ஆசிரியர்களுக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள…