Month: October 2022

புற்று நோய் வாய்ப்பு: டவ் உள்பட பல்வேறு ஷாம்புகளை திரும்ப பெறுகிறது இந்துஸ்தான் லிவர் நிறுவனம்…

மும்பை: அழகுசாதன பொருள் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் டவ் ஷாம்பு உள்பட பிரபல பிராண்டுகளின் உலர் ஷாம்புகளை திரும்பப் பெறுவதாக அறிவித்து…

26/10/2022  இந்தியாவில் ஆயிரத்துக்கும் கீழே குறைந்த கொரோனா பாதிப்பு…

டெல்லி: உலகை ஆட்டிப்படைத்துவந்த கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ள நிலையில், இந்தியாவில் தினசரி பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழே குறைந்துள்ளது. இது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய…

குளிர்காலத்தில் கோவிட் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது! விஞ்ஞானிகள் எச்சரிக்கை

ஜெனிவா: குளிர்காலத்தில் கோவிட் பரவல் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாகவும், இது நான்காம் அலையாக மாறுவதற்கான வாய்ப்புகளும் உள்ளது விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்களை தெரிவித்து உள்ளது. ஒமிக்ரானின் புதிய…

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவி ஏற்கும் மல்லிகார்ஜுன கார்கே காந்தி சமாதியில் மரியாதை…

டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இன்று பதவி ஏற்கும் மல்லிகார்ஜுன கார்கே காலை காந்தி சமாதியில் மரியாதை செலுத்தினார். கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற…

ஆஸ்திரேலியாவில் இந்திய வீரர்களுக்கு ஆறிப்போன ரொட்டி துண்டு மட்டுமே வழங்கியதாக ஐசிசி மீது பிசிசிஐ குற்றச்சாட்டு…

சூப்பர் 12 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய ரசிகர்களுக்கு தீபாவளி இனிப்பு ஊட்டியது. இதனைத்…

கோடநாடு எஸ்டேட்டில் சிபிசிஐடி போலீசார் திடீர் ஆய்வு…

நீலகிரி: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் சிபிசிஐடி போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் முதல்வர்…

காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்தது: ஒகேனக்கல்லில் பரிசல்கள் இயக்க அனுமதி…

தருமபுரி: காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளதால், ஒகேனக்கல்லில் பரிசல்கள் இயக்கவும், சுற்றுலா பயணிகள் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.…

உக்ரைனுக்கு இங்கிலாந்து தொடர்ந்து ஆதரவு அளிக்கும்! ரிஷி சுனக்

லண்டன்: இங்கிலாந்து பிரதமராக பொறுப்பேற்ற ரிஷி சுனக்கிற்கு உகரைன் பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். அப்போது, அவரிடம் உக்ரைனுக்கு இங்கிலாந்து தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என ரிஷி சுனக்…

கந்த சஷ்டி: திருச்செந்தூரில் ஜெயந்தி நாதர் தங்கத்தேரில் கிரி பிரதட்சனம்… வீடியோ

தூத்துக்குடி: திருச்சந்செந்தூரில் கந்த சஷ்டி விழாவையொட்டி, சஷ்டிநாயகர் ஸ்ரீஜெயந்திநாதர் வள்ளி தெய்வானை அம்பாளுடன் தங்கத் தேரில் எழுந்தருளி கிரி பிரதட்சணம் வந்தார். அப்போது பல ஆயிரக்கணக்கான பக்தர்கள்…

மழைநீர் வடிகால் பள்ளங்கள் அருகில் தடுப்பு வைக்க உத்தரவு -தலைமைச் செயலாளர் இறையன்பு

சென்னை: மழைநீர் வடிகால் பள்ளங்கள் அருகில் தடுப்பு வைக்க வேண்டும், தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார். சென்னை முழுவதும் மழைநீர் வடிகால் பணிகள், கழிவுநீர் காவல்வாய்கள்,…