Month: September 2022

4ந்தேதி விழா: தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள், சின்னத்திரை விருதுகள் அறிவிப்பு!

சென்னை: தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் மற்றும் சின்னத்திரை விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி மாணவர்களுக்கான விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை…

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 20% கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை,அறிவியல் கல்லூரிகளில் 20% கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளித்து தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. தமிழக மாணாக்கர்களிடையே பொறியியல் படிப்பு…

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகி விட்டதா? தீர்ப்பு முழு விவரம்…

சென்னை: ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகி விட்டதா? என்பது குறித்து பிரதான வழக்கில்தான் முடிவெடுக்க முடியும் என்ற நீதிபதிகள், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் இணைந்து செயல்பட…

அரசியலில் ஓபிஎஸ் இனி ஜீரோ! ஜெயக்குமார் கடும் விமர்சனம்…

சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று வழங்கியுள்ள தீர்ப்பு எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாகவே உள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,…

இது இறுதி தீர்ப்பல! மேல்முறையீடு செய்வது குறித்து முடிவெடுக்கப்படும்! கோவை செல்வராஜ்

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற இரண்டு நீதிபதிகள் அமர்வு, அதிமுக பொதுக்குழுவை எடப்பாடி கூட்டியது சரியானதே என பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், தீர்ப்பு குறித்து சட்ட நிபுணர்களுடன்…

பிளஸ்1-ல் தொழிற்கல்வி படிப்புக்கு மூடு விழா நடத்திய தமிழகஅரசு ! பள்ளிக்கல்வித்துறை தகவல்…

சென்னை: மாணாக்கர்கள் தொழிற்கல்விகளை தெரிந்துகொள்ளும் வகையில், அரசுப்பள்ளிகளில் 11, 12-ம் வகுப்பில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் அறிமுக்கப்பட்டி ருந்தது. தற்போது ஆசிரியர்கள் பற்றாக்குறை காரணமாக, அந்த பிரிவுகளை மூட…

டி.டி.வி. தினகரன் திடீர் உடல்நலக்குறைவு: நலமுடன் இருப்பதாக மருத்துவமனை தகவல்..

தஞ்சாவூர்: அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நலம் நன்றாக இருப்பதாக தஞ்சை மீனாட்சி…

சமஸ்கிருதத்தை தேசிய மொழியாக அறிவிக்க கோரிய வழக்கு! உச்சநீதிமன்றம் தள்ளுபடி

டெல்லி: சமஸ்கிருதத்தை தேசிய மொழியாக அறிவிக்க கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தேசிய மொழியாக அறிவிக்க நாடாளுமன்றம் தான் சட்டம் இயற்ற முடியும் எனக்கூறி உச்சநீதிமன்றம்…

திமுக முப்பெரும் விழா விருதுகள் அறிவிப்பு – டி.ஆர்.பாலுவுக்கு கலைஞர் விருது

சென்னை: திமுக முப்பெரும் விழாவில் விருதுகள் பெறும் விருதாளர்களின் பெயர்களை திமுக தலைமை வெளியிட்டுள்ளது. அதில், திமுக எம்.பி. டி.ஆர்.பாலுவுக்கு கலைஞர் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. திமுக…

02/09/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 6,168 பேருக்கு கொரோனா… 58 பேர் பலி:

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 6,168 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ள நிலையில், 58 பேர் பலியாகி உள்ளனர். 9,685 பேர் குணமடைந்து உள்ளனர். மத்திய…