17 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம் – நவ. 9-ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
சென்னை: 17 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர்சேர்க்க விண்ணப்பிக்கலாம் என்றும் தமிழகம் முழுவதும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வரும் நவம்பர் 9-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல்…