Month: September 2022

சசிகலா புஷ்பாவிடம் பாலியல் சீண்டல் செய்த பாலகணபதி மீது புகார் கணவர் ராமசாமி புகார்!

சென்னை; சசிகலா புஷ்பாவிடம் பாலியல் சேட்டை செய்த பாஜக நிர்வாகி பால கணபதிக்கு பாஜக புது அங்கீகாரம் கொடுத்துள்ள நிலையில், அவர்மீது சசிகலா புஷ்பாவின் கணவர் ராமசாமி…

கள்ளக்குறிச்சி சம்பவம்: மாணவி பயன்படுத்திய செல்போனை ஒப்படைக்க பெற்றோருக்கு நீதிமன்றம் உத்தரவு!

சென்னை: கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை தொடர்பான வழக்கின் இன்றைய விசாரணையின்போது, மாணவி பயன்படுத்திய செல்போனை ஒப்படைக்க மாணவியின் பெற்றோருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி…

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான மனுமீது அரசியல் சாசன அமர்வு விசாரணை! 5ஆண்டுகளுக்கு பிறகு உச்சநீதிமன்றம் அறிவிப்பு…

டெல்லி: பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக கடந்த 2016ம் ஆண்டு தொடரப்பட்ட மனுமீது அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தும் என உச்சநீதி மன்றம் அறிவித்து உள்ளது,…

‘தமிழகத்தை கண்டு மகிழ்வோம்-2022’, சுற்றுலா, பண்பாடு, அறநிலையத்துறை கட்டிடங்களை திறந்துவைத்தார் முதலமைச்சர்…

சென்னை: சுற்றுலா, பண்பாடு, அறநிலையத்துறை சார்பில் ரூ.6.57 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்தது, உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு…

அமைச்சர் அன்பில் மகேஸுக்கு டெங்கு! காவேரி மருத்துவமனையில் அனுமதி

சென்னை: தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேசுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் காவேரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக, டெங்கு,…

ஜீவசமாதி என்ற பெயரில் இளைஞரை உயிருடன் புதைத்த சம்பவம்… சாதுக்களை கைது செய்த உ.பி. போலீஸ்… வீடியோ

உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் அருகே இளைஞர் ஒருவர் ஜீவசமாதி அடைந்துவிட்டதாக கூறி சாதுக்கள் பூஜை நடத்திவந்தனர். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து அந்த…

அமெரிக்க ரகசியங்களை வெளியிட்டு அதிர்ச்சி ஏற்படுத்திய எட்வர்டு ஸ்னோடென்-னுக்கு குடியுரிமை வழங்கியது ரஷ்யா…

மாஸ்கோ: அமெரிக்க ரகசியங்களை வெளியிட்டு அதிர்ச்சி ஏற்படுத்திய பொறியாளர் எட்வர்டு ஸ்னோடென்-னுக்கு ரஷியா அரச குடியுரிமை வழங்கி உள்ளது. அமெரிக்க புலனாய்வு அமைப்பான, சி.ஐ.ஏ.,வின் முன்னாள் கணினி…

ஈரானில் ஹிஜாப்புக்கு எதிரான போராட்டம் 11வது நாளாக தீவிரம்! காவல்துறையினரின் தாக்குதலில் 75 பேர் பலி…

தெஹரான்: ஈரானில் ஹிஜாப்புக்கு எதிரான போராட்டம் 11வது நாளாக தீவிரமடைந்துள்ளது. போராட்டத்தை ஒடுக்க, காவல்துறையினர் நடத்திய தாக்குதலில் இதுவரை 75 பேர் உயிரிழந்துள்ளனர். ஈரானில் இஸ்லாமிய பெண்கள்…

ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சியில் குழப்பம் – அசோக் கெலாட் தலைமை பதவிக்கு போட்டியிடுவதில் சிக்கல்…

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சியில் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை பதவிக்கு போட்டியிடப்போவதாக அறிவித்துள்ள அசோக் கெலாட் தலைமை பதவிக்கு போட்டியிடுவதில்…