Month: September 2022

வேலுமணி மீதான வழக்கு: விசாரணைக்கு தடைவிதிக்க மறுத்த உச்சநீதிமன்றம் அறிக்கை தாக்கல் செய்ய தடை நீட்டித்தது…

சென்னை: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதிகள் விசாரிக்கலாம் என அனுமதி வழங்கிய உச்ச நீதிமன்றம், லஞ்சஒழிப்புத்துறைக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டிப்பு செய்தும் உத்தரவிட்டு…

தமிழ் மொழி அழகான மொழி – விரைவில் கற்றுக்கொள்வேன்! ராகுல்காந்தி

நாகர்கோவில்: தமிழ் மொழி அழகான மொழி, நான் நிச்சயம் தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும்.! ஆனால் அது கடினம். என ஒற்றுமை யாத்திரையில் ராகுல் காந்தி தனது ஆசையை…

ராணி எலிசபெத் மறைவு: 11ந்தேதி நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படும் என இந்திய அரசு உத்தரவு…

டெல்லி: இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் மறைவுக்கு மரியாதை செலுத்தும் வகையில், வரும் 11ந்தேதி அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. எலிசபெத் அலெக்சாண்டிரா மேரி…

லட்சம் பேருக்கு கறி விருந்துடன் பிரமாண்டமாக நடைபெற்றது அமைச்சர் மூர்த்தி மகன் திருமணம்! திமுக வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு வருவதாக மு.க.ஸ்டாலின் பேச்சு…

மதுரை: தமிழக அமைச்சர் மூர்த்தி மகன் பி.எம்.தியானேஷ் – எஸ்.ஸ்மிர்தவர்ஷினி ஆகியோரது திருமணம் இன்று காலை மதுரையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த திருமணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று…

மத்திய கல்வி நிறுவனங்களுக்கான கியூட்-இளநிலை தேர்வு முடிவுகள் செப்டம்பர் 15ந்தேதி வெளியாகிறது…

டெல்லி: மத்திய கல்வி நிறுவனங்களில் இளநிலை கல்லூரி படிப்புக்கான கியூட் நுழைவு தேர்வு நடத்தப்பட்ட நிலையில், தேர்வு முடிவுகள் செப்டம்பர் 15ந்தேதி வெளியாகும் என தேசிய தேர்வு…

தனியார் மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ படிப்பு கட்டணத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும்! தேசிய மருத்துவ ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: மருத்துவ படிப்பு கட்டணத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.தனியார் மருத்துவக் கல்லூரிகள், 50 சதவீதம்…

சிறப்பு வல்லுனர்களைக்கொண்டு பயிற்சி வழங்காததால் அரசுபள்ளி மாணவர்கள் 80% நீட்தேர்வில் தோல்வி! அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

சென்னை: சிறப்பு வல்லுனர்களைக் பயிற்சி வழங்கப்படாததால் நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் 80% தோல்வி அடைந்ததற்கு, தமிழகஅரசுதான் பொறுப்பு என அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டி உள்ளார்.…

சசிகலாவை சந்தித்தார் ஓபிஎஸ் வலதுகரம் வைத்தியலிங்கம்… இனிப்பு கொடுத்து மகிழ்ச்சி…

தஞ்சை : தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே காவரப்பட்டில் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சசிகலாவை ஓபிஎஸ்.ன் வலதுகரமாக திகழ்ந்து வரும் அவரது ஆதரவாளர் வைத்திலிங்கம் சந்தித்து பேசினார்.…

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அரிசிக்கு 20 % ஏற்றுமதி வரி… நொய் ஏற்றுமதிக்கு தடை…

உத்தர பிரதேஷ், பீகார், மேற்கு வங்கம் உள்ளிட்ட அரிசி அதிகம் விளையும் மாநிலங்களில் மழை குறைந்தததால் அரிசி விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அரிசிக்கு…

ரூ.21 கோடி கடன்: சொத்து விவரங்களை தாக்கல் செய்ய நடிகர் விஷாலுக்கு 2 வாரங்கள் அவகாசம்

சென்னை: லைகா நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய 21 கோடி ரூபாய் கடனை செலுத்தாமல் டிமிக்கி கொடுத்து வரும் நடிகர் விஷால் மீதான வழக்கின் இன்றைய விசாரணைக்கு விஷால்…