Month: September 2022

கோவிந்தா உடன் ‘சாமி சாமி’ பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ராஷ்மிகா மந்தனா…

தெலுங்கு, தமிழ், இந்தி என பல்வேறு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. அல்லு அர்ஜூனுடன் ஜோடியாக நடித்து சமீபத்தில் வெளியான ‘புஷ்பா –…

காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல்: கெலாட்டை எதிர்த்து சசிதரூர் போட்டி?

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்கி உள்ள நிலையில், சசிதரூர் ஆதரவாளர்கள் வேட்புமனு வாங்கிய நிலையில், தலைமை பதவிக்கான தேர்தலில் போட்டியிட சசிதரூரும்…

தமிழ்நாட்டில் 2வது கட்ட பாதயாத்திரை மேற்கொள்ளும் ராகுல்காந்தி தொடர்பான ஏற்பாடுகளை கவனிக்க காங்கிரஸ் எம்.பி. ஜெயக்குமார் நியமனம்…

சென்னை: ராகுல்காந்தி தமிழ்நாட்டின் கூடலூர் வழியாக 2வது கட்டமாக 2 நாள் மேற்கொள்கிறார். அதற்கான முன்னேற்பாடுகள் செய்ய திருவள்ளுர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. ஜெயக்குமார் நியமனம் செய்யப்பட்டு…

சீன அதிபர் ஜி ஜிங்பிங் வீட்டுக்காவலில் உள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரபரப்பு…

சீன அதிபர் ஜி ஜிங்பிங் சீன ராணுவத்தால் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற ஷாங்காய் உச்சிமாநாட்டில் இருந்து…

அக்டோபர் 1-ந் தேதி 5ஜி சேவையை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி..!

டெல்லி: நாடு முழுவதும் அக்டோபர் 1ந்தேதி 5ஜி சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இதற்கான நிகழ்ச்சி டெல்லி பிரகதி மைதானத்தில் நடைபெறு கிறது என அறிவிக்கப்பட்டு…

விமான நிலைய பாதுகாப்பு செலவைக் குறைக்க சி.ஐ.எஸ்.எஃப்.க்கு பதிலாக தனியார் பாதுகாப்பு ஏஜென்சிகள் நியமனம்…

விமான நிலையங்களில் முக்கிய பணிகள் தவிர மற்ற பணியிடங்களுக்கு தனியார் பாதுகாப்பு ஏஜென்சிகளை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பாதுகாப்புச் செலவினங்களைக் குறைக்கும் நடவடிக்கையாக நாட்டில்…

நாளை திருப்பதி திருக்குடை ஊர்வலம்: வடசென்னையில் போக்குவரத்து மாற்றம்… முழு விவரம்

சென்னை: சென்னையில் நாளை திருப்பதி திருக்குடை கவுனி தாண்டுவதால், வட சென்னை பகுதியில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருப்பதி திருக்குடைகள் சேவா சமிதி அறக்கட்டளை மற்றும்…

தமிழக பட்ஜெட் ரூ.4 லட்சம் கோடியாக இருக்கும்! புத்தக கண்காட்சி திறப்பு விழாவில் நிதியமைச்சர் பி.டி.ஆர். தகவல்..

மதுரை: தமிழக சட்டப்பேரவையில் அடுத்து தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட் ரூ.4 லட்சம் கோடியாக இருக்கும், எல்லோருக்கும் எல்லாம் எனும் தத்துவத்தில் திமுக ஆட்சி செயல்படுகிறது என…

கோவை உள்பட பல மாவட்டங்களில் பிஎஃப்ஐ கட்சியினர் பெட்ரோல் குண்டு வீச்சு: தலைமை செயலாளர் அவசர ஆலோசனை..

சென்னை: கோவை உள்பட பல மாவட்டங்களில் பிஎஃப்ஐ கட்சியினர் பெட்ரோல் குண்டு வீசி அச்சுறுத்தைலையும், வன்முறையில் ஈடுபட்டு வரும் சம்பவங்கள் தொடர்ந்து வரும் நிலையில், 17 மாவட்ட…

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு: சம்பவம் நடைபெற்ற அன்று 516 தகவல் பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாக தகவல்…

கோவை: கோடநாடு கொலை கொள்ளை சம்பவம் நடைபெற்ற அன்று 516 தகவல் பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், 316 பேரிடம் மறு விசாரணை நடைபெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…