Month: August 2022

அக்னிபாத் திட்டம் முலம் இந்திய கடற்படையில் சேர 82ஆயிரம் பெண்கள் உள்பட 9.5 லட்சம் பேர் விண்ணப்பம்….

டெல்லி: அக்னிபாத் திட்டம் முலம் இந்திய கடற்படையில் சேர 82 ஆயிரம் பெண்கள் உள்பட 9.5 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.…

75வது சுதந்திர தினம்: நாட்டில் உள்ள நினைவுச் சின்னங்கள், சுற்றுலா தலங்களை பார்வையிட இலவசம்….

டெல்லி: நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாட்டிலுள்ள தேசிய நினைவுச்சின்னங்கள், சுற்றுலா தலங்களை பார்வையிட நாளை முதல் 15ந்தேதி வரை இலவசம் என மத்தியஅரசு அறிவித்து…

தொடரும் தற்கொலைகள்; சென்னை மருத்துவ கல்லூரி விடுதியில் 2 மாணவிகள் தற்கொலை முயற்சி…

சென்னை: தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தற்கொலை, தற்கொலை முயற்சி போன்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில், சென்னையில் உள்ள கால்நடை மருத்துவ…

கனல் கண்ணனின் ‘பெரியார் சிலை உடைப்பு’ குறித்த பேச்சு! காவல்துறையில் திராவிடர் கழகம் புகார்…

சென்னை: திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் எதிரில் உள்ள பெரியார் சிலை உடைக்கப்படும் நாளே இந்துக்களின் எழுச்சி…

கர்நாடகாவில் காங்கிரஸ் 150 தொகுதிகளைக் கைப்பற்ற வேண்டும் : ராகுல் காந்தி உரை

தார்வாட் கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி 150 தொகுதிகளைக் கைப்பற்ற வேண்டும் என அக்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார். அடுத்த அண்டு கர்நாடக மாநில…

தமிழகத்தில் 3000 மெகாவாட் மின் கொள்முதலுக்கு டெண்டர்

சென்னை தமிழகத்துக்கு 3000 மெகா வாட் மின்சாரம் கொள்முதல் செய்ய மின் வாரியம் டெண்டர் கோரி உள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் மின்சார உற்பத்தி குறைந்து…

இன்று பள்ளி விடுமுறை.அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

சென்னை கனமழை காரணமாக இன்று தமிழகத்தில் சில மாவட்டங்களில் பள்ளிகள் விடுமுறை விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட அதிகமாக பெய்து வருகிறது.…

இன்றும் தமிழகத்தில் கனமழைக்கு வாய்பு : தயார் நிலையில் பேரிடர் மீட்புப் படைகள்

சென்னை இன்றும் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதால் பேரிடர் மீட்புப் படைகள் தயார் நிலையில் உள்ளன. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை 54%…

இன்று சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை

சபரிமலை இன்று காலை சபரிம்லையில் நிறை புத்தரிசி பூஜை நடந்துள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று காலை 5.40 மணிக்கு “நிறபுத்தரி…

இலவசங்கள் குறித்த சிறப்பு ஆலோசனைக் குழு : மத்திய அரசு ஒப்புதல்

டில்லி தேர்தல் நேரத்தில் இலவசங்கள் குறித்துச் சிறப்பு ஆலோசனைக் குழு அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அரசியல் கட்சிகள் தேர்தல் தேர்தல் நேரத்தில் இலவச அறிவிப்புகளை…