Month: August 2022

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள…

சிஎஸ்ஐஆர் இயக்குனராக தமிழ்நாட்டை சேர்ந்த நல்லதம்பி கலைச்செல்வி நியமனம்

புதுடெல்லி: சிஎஸ்ஐஆர் அமைப்பின் முதல் பெண் இயக்குனராக தமிழ்நாட்டை சேர்ந்த நல்லதம்பி கலைச்செல்வி நியமனம் செய்யப்பட்டுள்ளார். லித்தியம்-அயன் பேட்டரிகள் துறையில் விஞ்ஞானியான கலைச்செல்வி, தமிழ்நாட்டின் எக்குடியில் அமைந்துள்ள…

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிப்பது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்கிறது தமிழ்நாடு அரசு

சென்னை: ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிப்பது தொடர்பாக பொதுமக்களிடம் தமிழ்நாடு அரசு கருத்து கேட்கிறது. ஆன்லைன் சூதாட்டத்தால் பலர் பணத்தை இழந்து தற்கொலை செய்துகொள்ளும் நிகழ்வு நாளுக்கு…

காமன்வெல்த் போட்டியில் வரலாறு படைத்த இந்திய வீரர்

பர்மிங்ஹாம்: காமன்வெல்த் விளையாட்டுத் தொடரில் ஆடவருக்கான 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் (steeplechase) போட்டியில் இந்திய வீரர் அவினாஷ் சாப்ளே வெள்ளிப் பதக்கம் வென்று சாதித்துள்ளார். இங்கிலாந்தில் பர்மிங்ஹாம்மில்…

கலைஞர் கருணாநிதி நினைவு தினம்: முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி

சென்னை: கலைஞர் கருணாநிதி நினைவு தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. அண்ணா சாலை முதல் கருணாநிதி நினைவிடம் வரை அமைதிப்பேரணி நடைபெறுகிறது.…

எஸ்எஸ்எல்வி ராக்கெட்டை முதல் முறையாக விண்ணில் ஏவி இஸ்ரோ சாதனை

ஸ்ரீஹரிகோட்டா: எஸ்எஸ்எல்வி ராக்கெட்டை முதல் முறையாக விண்ணில் ஏவி இஸ்ரோ சாதனை படைத்துள்ளது. எஸ்எஸ்எல்வி புதிய வகை ராக்கெட், ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்தில் இருந்து, இன்று…

ஆகஸ்ட் 7: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 78-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

உலகளவில் 58.83 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 58.83 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 58.83 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

திருக்குறுங்குடி வைணவத் திருத்தலத்தில் அருள்பாலிக்கும் கால பைரவர்

பொதுவாக சிவபெருமானின் ஆலயங்களில் மட்டுமே காலபைரவருக்கு என்று ஓரு தனி சன்னதி இருக்கும். ஆனால் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் திருக்குறுங்குடி திருத்தலத்தைக் காக்கும்…

தமிழ்நாட்டில் இன்று 1094 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 239 பேருக்கு பாதிப்பு…

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 1094 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 239, செங்கல்பட்டில் 94, திருவள்ளூரில் 33 மற்றும் காஞ்சிபுரத்தில் 27 பேருக்கு கொரோனா…