Month: August 2022

கும்பகோணம் நடனபுரீஸ்வரர் கோயிலில் திருடப்பட்ட ஐம்பொன் சிலை 51 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்காவில் கண்டுபிடிப்பு!

கும்பகோணம்: கும்பகோணம் நடனபுரீஸ்வரர் கோயிலில் இருந்து திருடப்பட்ட ஐம்பொன் சிலை 51 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்தசிலைகள் 1971ம் ஆண்டு காணாமல் போனது. அதை…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக 25-ந் தேதி ஈரோடு செல்கிறார்…

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் அரசு முறை பயணமாக 25-ந் தேதி ஈரோடு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோடு மாவட்டத்துக்கு…

சென்னையில் ரூ.286.81 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 1036 காவலர் குடியிருப்புகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: மாநில தலைநகர் சென்னையில் ரூ.286.81 கோடி செலவில் பல்வேறு பகுதிகளில் கட்டப்பட்டுள்ள 1632 காவலர் குடியிருப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். சென்னை, கொச்சின்…

நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறைக்கு தேர்வான நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்..

சென்னை: டிஎன்பிஎஸ்சி மூலம் நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறைக்கு தேர்வான நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று காலை நடைபெற்ற நிகர்ச்சியில், நெடுஞ்சாலை,…

ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த ரஜினிகாந்த், அரசியலுக்கு வரும் எண்ணமில்லை என்று அறிவிப்பு…

சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று கிண்டி ஆளுநர் மாளிகையில் சந்தித்த ரஜினிகாந்த், அரசியலுக்கு வரும் எண்ணமில்லை என்று செய்தியாளர்களிடம் கூறினார். நடிகர் ரஜினிகாந்த் 2 நாள் பயணமாக…

இலவச மின்சாரத்துக்கு வேட்டு வைக்கும் மத்தியஅரசின் மின்சார திருத்த மசோதா தாக்கல்….

சென்னை: தமிழ்நாடு அரசு மின்கட்டணத்தை உயத்தப்போவதாக அறிவித்துள்ளது, மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ள நிலையில், இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் வகையிலான புதிய மின்சார திருத்தச் மசோதாவை…

சென்னையில் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்கு உச்சநீதிமன்றம் தடை

டெல்லி: சென்னையில் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழகஅரசை கடுமையாக சாடிய சென்னை உயர்நீதிமன்றம், தலைமைச்செயலாளர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என எச்சரிக்கை விடுத்தது.…

குஜராத் தயாரிப்பு : கர்நாடக தபால் நிலையத்தில் வந்து குவிந்த ஆயிரக்கணக்கான குறைபாடுள்ள தேசிய கொடிகள்…

இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் ஆகஸ்ட் 13 முதல் 15 வரை வீடுகளில் தேசிய கொடி பறக்க விட வேண்டும் என்று ‘ஹர் கர்…

மின் கட்டண உயர்வு: சென்னையில் 22ந்தேதி பொதுமக்களிடம் கருத்துகேட்பு கூட்டம்…

சென்னை: மின் கட்டண உயர்வு தொடர்பாக சென்னையில் 22ந்தேதி பொதுமக்களிடம் கருத்துகேட்பு கூட்டம் நடத்தப்பட உள்ளது. அதுபோல, மதுரை, கோவையிலும பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற…

அரசு கலை கல்லூரிகளில் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது..

சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஆகஸ்டு 5ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வரும் நிலை யில், இன்று பொதுப்பிரிவுக்கான…