ஆதிச்சநல்லூர் அகழாய்வில் தங்கத்தால் ஆன பட்டயம் கண்டெடுப்பு…
நெல்லை: ஆதிச்சநல்லூர் அகழாய்வில் தங்கத்தால் ஆன பட்டயம் மற்றும் பறவை வடிவத்துடன் கூடிய அலங்கார கிண்ணம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது தொல்லியல் ஆய்வாளர்களிடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி…