Month: August 2022

கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடைக்கு எதிரான வழக்கு: கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

பெங்களூரு: கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்டுள்ள தடைக்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், கர்நாடக அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.…

தீபாவளி முதல் சென்னை உள்பட 4 நகரங்களில் 5ஜி சேவை! முகேஷ் அம்பானி தகவல்…

மும்பை: வரும் தீபாவளி முதல் சென்னை உள்பட 4 நகர்ப்புறங்களில் 5ஜி சேவை கிடைக்கும் என தெரிவித்துள்ள தொழிலதிபர் முகேஷ் அம்பானி, 2023ம் ஆண்டு இறுதிக்குள் நாடு…

ஏ.ஆர். ரஹ்மானுக்கு கனடாவில் கெளரவம்… மார்க்கம் நகர சாலைக்கு ரஹ்மான் பெயர்…

கனடாவில் உள்ள ஒரு தெருவுக்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் பெயரை வைத்து கௌரவப்படுத்தியுள்ளது மார்க்கம் நகர நிர்வாகம். மார்க்கம் நகர மேயர் பிராங்க் ஸ்கார்பிடி தலைமையில் நடைபெற்ற…

கொடநாடு வழக்கு; சசிகலா குடும்ப வழக்கறிஞரிடம் காவல்துறையினர் விசாரணை

நீலகிரி: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சசிகலா குடும்பத்துடன் நெருங்கிய தொடர்புடைய வழக்கறிஞர் செந்தில் என்பவரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா…

டிஎன்பிஎல் போட்டிகள் நடைபெறும் வகையில் திருச்சி சாரநாதன் கல்லூரி கிரிக்கெட் மைதானம் மேம்படுத்த முடிவு…

திருச்சி: டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் வகையில், திருச்சி சாரநாதன் கல்லூரி கிரிக்கெட் மைதானம் மேம்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. திருச்சி சாரநாதன் கல்லூரியின் உள்ள அமைந்துள்ள…

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கை 4 மாதத்திற்குள் முடிக்க வேண்டும்! உயர்நீதிமன்றம் உத்தரவு…

மதுரை: காவல்துறையினர் அடித்துக் கொல்லப்பட்ட சாத்தான்குளம் தந்தை – மகன் மரண வழக்கை 4 மாதத்திற்குள் முடிக்க விசாரணை நீதிமன்றத்துக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.…

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் ரூ.500 கோடியில் ஆறு வழி மேம்பால சாலை அமைக்க தமிழக அரசு திட்டம்!

சென்னை: பள்ளிக்கரணை சதுப்பு நிலம் பாதிக்கப்படாமல் இருக்க, அந்த சதுப்பு நிலத்தின்மேல் சுமார் 2 கிலோ மீட்டர் அளவுக்கு உயர்மட்ட 6வழிச்சாலை மேம்பாலம் ரூ.500 கோடியில் அமைக்க…

மொய்விருந்து நிகழ்வு பற்றி அண்ணாமலைக்கு தெரிய வாய்ப்பு இல்லை! டிடிவி தினகரன்…

சென்னை: மொய்விருந்து நிகழ்வு பற்றி அண்ணாமலைக்கு தெரிய வாய்ப்பு இல்லை என அமமுக தலைவர் டிடிவி தினகரன் கூறினார். பேராவூரணி தொகுதியின் திமுக எம்எல்ஏ அசோக் குமார்,…

நொய்டா இரட்டை கோபுர கட்டிடம் இடிப்பு, கடந்த 10ஆண்டுகால அதிமுக ஆட்சி குறித்து கார்டூன் விமர்சனம் – ஆடியோ

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் விதிகள் மீறி கட்டப்பட்ட இரட்டை கோபுர கட்டிடம் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் இடித்து தடை மட்டமாக்கப்பட்டது குறித்தும், கடந்த 10ஆண்டுகால அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட…

80 ஆயிரம் டன் கட்டிட கழிவு… அகற்ற 3 மாதம் ஆகும்… நொய்டா இரட்டை கோபுரம் தகர்ப்பு

டெல்லி அருகே நொய்டா 93வது செக்டரில் விதிகளுக்கு புறம்பாக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் நேற்று வெடிவைத்து தரைமட்டமாக்கப்பட்டது. சூப்பர்டெக் நிறுவனம் கட்டிய அபக்ஸ் (32 மாடிகள்) மற்றும்…