Month: August 2022

ஆளுநரை கேள்வியெழுப்பினால் அண்ணாமலைக்கு கொதிப்பது ஏன்? – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கேள்வி

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நடிகர் ரஜினிகாந்த் கடந்த வாரம் சந்தித்தார். இந்த சந்திப்பு அரசியல் நிமித்தமான சந்திப்பு என்றும் அதுபற்றி கூறமுடியாது என்றும் ரஜினிகாந்த் கூறியிருந்தார். ஆளுநர்…

1000 ஆண்டுகளில் இல்லாத மழையால் அமெரிக்காவில் சாலைகள் சேதம்… வீடியோ

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ‘டெத் வேலே’ (Death Valley) எனும் பாலைவன பள்ளத்தாக்கில் 1000 ம் ஆண்டுகளில் இல்லாத மழை பெய்துள்ளது. உலகின் உஷ்ணமான பகுதிகளில்…

தமிழ்நாட்டில் இன்று 927 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 186 பேருக்கு பாதிப்பு…

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 927 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 186, செங்கல்பட்டில் 76, திருவள்ளூரில் 28 மற்றும் காஞ்சிபுரத்தில் 28 பேருக்கு கொரோனா…

சென்னையில் உள்ள பள்ளி மாணவிகளில் 10-ல் ஒருவர் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்படுகின்றனர்! அதிர்ச்சி தரும் ஆய்வுகள்…

சென்னை: தமிழ்நாட்டில் பாலியல் சம்பவங்கள் அதிகரித்து வருவது தொடர்பாக சென்னை மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் குழுவினர் நடத்திய ஆய்வில், மாநில தலைநகர் சென்னையில் படிக்கும் பள்ளி மாணவிகளில்…

பீகார் முதல்வராக பதவி ஏற்ற நிதிஷ்குமாருக்கும் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: பாஜக கூட்டணியை முறித்துக்கொண்டு மகாபந்தன் கூட்டணி ஆதரவுடன் 8வது முறையாக பீகார் மாநில முதல்வராக பதவி ஏற்றுள்ள நிதிஷ்குமாருக்கும் துணை முதல்வராக பதவி ஏற்றுள்ள ராஷ்டிரிய…

உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக யு.யு.லலித் நியமனம்!

டெல்லி: உச்சநீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஜனாதிபதி முர்மு பிறப்பித்துள்ளார். இந்திய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள…

“நீயும் நானும் ஜோடி தான்”… தளபதி 67-ல் விஜயுடன் ஜோடி சேர்கிறார் த்ரிஷா

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் தளபதி-67 படத்தில் கதாநாயகியாக த்ரிஷா நடிக்க இருக்கிறார். 2023 ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாக இருக்கும் ‘வாரிசு’ திரைப்படத்தில்…

நூபுர் சர்மா மீதான வழக்குகள் டெல்லிக்கு மாற்றம்! உச்ச நீதிமன்றம் உத்தரவு

சென்னை: நூபுர் சர்மாவுக்கு எதிரான வழக்குகள் டெல்லி காவல்துறைக்கு மாற்றம் செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த நூபுர்…

சென்னையில் சேதமடைந்த 1737 சாலைகள் மீண்டும் சீரமைக்கப்படும்! மாநகராட்சி தகவல்…

சென்னை: சென்னையில் சேதமடைந்த 1737 சாலைகள் மீண்டும் சீரமைக்கப்பட உள்ளதாகவம், பல இடங்களில் சாலைகளை தோண்டி எடுத்து மீண்டும் புதிய சாலை போடும் பணியும் நடந்து வருகின்றன…

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறந்த சேவை புரிந்த 6 பேருக்கு தமிழகஅரசின் விருதுகள் அறிவிப்பு…

சென்னை: சுதந்திர தினத்தை ஒட்டி மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறந்த சேவை புரிந்த 6 பேருக்கு தமிழகஅரசின் விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. நாட்டின் 75வயது சுதந்திர தினம் வரும்…