Month: August 2022

இலங்கை கடற்படை கைது செய்த தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி மத்தியஅமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்…

சென்னை: இலங்கை கடற்படை கைது செய்த தமிழக மீனவர்களையும் விடுவிக்க வலியுறுத்தி மத்தியஅமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதி உள்ளார். இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த…

தமிழகத்தை சேர்ந்த 5 போலீஸ் அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை விருது அறிவிப்பு…

டெல்லி: சிறந்த புலனாய்வு பணிக்காக தமிழக காவல்துறையைச் சேர்ந்த 5 போலீசாருக்கு மத்திய உள்துறை அமைச்சர் விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. புலனாய்வுத் துறையில் சிறந்து விளங்கியதற்காக 151…

மதுரையில் பரபரப்பு: கள்ளக்குறிச்சியை போல பள்ளி விடுதியின் மாடியில் இருந்து தவறி விழுந்த மாணவி…

மதுரை: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி விடுதியில் மாணவி மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது, மதுரையில் மாணவி ஒருவர் பள்ளி…

கோர்பேவாக்ஸ் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

சென்னை: தமிழ்நாட்டில் கோர்பேவாக்ஸ் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். மத்தியஅரசு 18 வயதானவர்களுக்கு கோர்பேவாக்ஸ் பூஸ்டர் தடுப்பூசி போடலாம் என அனுமதி…

ஆடர்லி முறையை இன்னும் பின்பற்றுவது வெட்கக்கேடானது! டிஜிபிஎயை கடுமையாக விமர்சித்த நீதிமன்றம்…

சென்னை: தமிழ்நாட்டில் ஆடர்லி முறை ஒழிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக டிஜிபி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. மேலும், ஆடர்லி…

12/08/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 16,561 பேருக்கு கொரோனா பாதிப்பு,,,,

டெல்லி: இந்தியாவில் ஒரே நாளில் 16,561 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. 18,053 பேர் குணமடைந்துள்ளனர். தினசரி பாதிப்பு விகிதம் 5.44 சதவிகிதமாக உள்ளது. மத்திய சுகாதாரத்துறை இன்று…

பாஜகவின் தேசிய கொடி தொடர்பான கருத்தை விமர்சிக்கும் கார்டூன்… ஆடியோ

பாஜகவின் தேசிய கொடி தொடர்பான கருத்தை விமர்சிக்கும் வகையில் கார்டூன் இடம்பெற்றுள்ளது. அதுபோல, புதுச்சேரி முதலமைச்சரின் கருணாநிதி சிலை அறிவிப்பு குறித்தும் கார்டூன் விவரித்துள்ளது.

சிம்பு நடிக்கும் “வெந்து தணிந்தது காடு” செகண்ட் சிங்கிள் பாடல் அப்டேட்…

வேல்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ள படம் வெந்து தணிந்தது காடு. விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களைத் தொடர்ந்து கெளதம்…

இதுதான் டெல்லி மாடல்: விளம்பரத்துக்காக ரூ.19 கோடிகளை வாரியிறைத்த கெஜ்ரிவால் அரசு, 2 பேருக்கு மட்டுமே கல்விக்கடன் வழங்கிய அவலம்!

டெல்லி: விளம்பரத்துக்காக கோடி கோடியாக பணத்தை வாரியிறைக்கும் கெஜ்ரிவால் அரசு, உயர்கல்வி படிக்கும் மாணவர்களின் கல்வி கடனை கண்டுகொள்ளாத அவலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கெஜ்ரிவால் ஒரு விளம்பர…

காங்கிரஸ் எம்.பி. சசிதரூருக்கு உயரிய விருதான ‘செவாலியே விருது’! இங்கிலாந்து அரசாங்கம் அறிவிப்பு…

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சசிதரூருக்கு சிறந்த மனிதருக்கான ‘செவாலியே விருது’ ஐ இங்கிலாந்து அரசாங்கம் அறிவித்து உள்ளது. செவாலியர் விருது பொதுவாழ்வில் சிறப்பிற்கு…