Month: August 2022

அரசியல் கட்சிகளின் இலவச அறிவிப்பு தொடர்பான வழக்கு! உச்சநீதிமன்றத்தில் திமுக மனு…

சென்னை: தேர்தல் நேரத்தின்போது, அரசியல் கட்சிகள் வெளியிடும் இலவச அறிவிப்பு தொடர்பான வழக்கில், தங்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என திமுக சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அரசியல்…

சாதி மதம் அற்றவர் என இரண்டு வாரங்களுக்குள் சான்றிதழ் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சாதி மதமற்றவர் சான்றிதழ் கோரிய விண்ணப்பதாரருக்கு இரண்டு வாரங்களுக்குள் உரிய சான்றிதழ் வழங்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சமீபகாலமாக பலர்…

அரசு ஊழியர்களுக்கு ஜூலை ஒன்றாம் தேதி முதல் அகவிலைப்படி உயர்வு! தமிழகஅரசு விளக்கம்…

சென்னை: தமிழக முதல்வர் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என சுதந்திர தின விழா உரையின்போது அறிவித்திருந்த நிலையில், ஜூலை ஒன்றாம் தேதி முதல்…

எம்ஜி சக்ரபாணி 36வது நினைவுதினம்: அண்ணன் அல்ல, அதற்கும் மேலான ஆசான்..

நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… அண்ணன் அல்ல, அதற்கும் மேலான ஆசான்.. சிறுவனாய் இருக்கும்போதே இலங்கையில் தந்தையையும் சகோதரியையும் பறிகொடுத்தவன். பட்ட காலிலே,…

சௌம்ய தாமோதரப்பெருமாள் கோவில், வில்லிவாக்கம்

சௌம்ய தாமோதரப்பெருமாள் கோவில், சென்னை வில்லிவாக்கத்தில் அமைந்துள்ளது. திருமால் கிருஷ்ணராக அவதாரம் எடுத்தபோது, மிகவும் குறும்புத்தனம் மிக்க குழந்தையாக இருந்தார். அவரை தாயார் யசோதையால் கட்டுப்படுத்த முடியவில்லை.…

பாஜகவுடன் குறைந்த பட்ச சமரசம் கூட செய்ய மாட்டோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: பாஜக, ஆர்.எஸ்.எஸ் உடன் குறைந்த பட்ச சமரசத்தைக் கூட திமுக செய்து கொள்ளாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தொல்.திருமாவளவன் மணிவிழா நடைபெற்று வருகிறது. இதில்…

தமிழ்நாட்டில் இன்று 670 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 129 பேருக்கு பாதிப்பு…

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 670 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 129, செங்கல்பட்டில் 49, திருவள்ளூரில் 22 மற்றும் காஞ்சிபுரத்தில் 18 பேருக்கு கொரோனா…

ஐ-மேக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம் பொன்னியின் செல்வன்

மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் பொன்னியின் செல்வன் திரைப்படம் ஐ-மேக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியாக இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. மிகவும் அகன்ற திரையில் தோன்றக்கூடிய தொழில்நுட்பமான ஐ-மேக்ஸ் தமிழில்…

சீனாவில் தொழிற்சாலைகளை மூட அரசு உத்தரவு… மின்னணு பொருட்களின் உற்பத்தி குறைவால் விலையேறும் அபாயம்

சீனாவில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவு கடும் வெயில் மற்றும் அனல் காற்று வீசுவதால் தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் அனல் காற்றுடன் கடும்…