Month: August 2022

“அதிகார போதையில் மயங்கிய அரவிந்த் கெஜ்ரிவால்”… டெல்லி அரசின் மதுக்கொள்கை தொடர்பாக அன்னா ஹசாரே விமர்சனம்

கலால் வரி கொள்கை தொடர்பாக அன்னா ஹசாரே முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதில், அரசியலுக்கு சென்று முதலமைச்சரான பிறகு இலட்சிய சித்தாந்தத்தை மறந்து விட்டீர்கள்…

பாபர் மசூதி, பிரசாந்த் பூஷன் மீதான வழக்குகள் முடித்து வைப்பு! உச்சநீதிமன்றம்

டெல்லி: உச்சநீதிமன்றத்தில் இன்று மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மீதான நீதிமன்ற அவமதிப்பு, பாபர் மசூதி, குஜராத் கலவரம் தொடர்பான வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு உள்ளது. உச்சநீதிமன்ற…

பிரபல பொருளாதார நிபுணர் அபிஜித் சென் காலமானார்…!

டெல்லி: பிரபல பொருளாதார நிபுணர் அபிஜித் சென் காலமானார். அவருக்கு வயது 72. பிரபல பொருளாதார நிபுணரும், முன்னாள் திட்டக்குழு உறுப்பினருமான அபிஜித் சென் (வயது 72)…

உச்சநீதிமன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள 2 அரசியல் சாசன அமர்வுகள் வாரத்தில் 3 நாட்கள் செயல்படும்! யுயு லலித்

டெல்லி: முக்கிய வழக்குகளை விசாரிக்க 2 அரசியல் சாசன அமர்வை அமைத்துள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித், அரசியல் சாசன அமர்வுகள் வாரத்தில் 3 நாட்கள் செயல்படும்…

ஆளுநர் ஒப்புதலின்றி மாநில அரசே கைதிகளை முன்கூட்டியே விடுவிக்கலாமா? அரசியல் சாசன அமர்வை அமைத்தார் தலைமைநீதிபதி யுயு லலித்…

டெல்லி: ஒரு மாநிலத்தின் ஆளுநர் ஒப்புதலின்றி மாநில அரசே கைதிகளை விடுவிக்கலாமா? என்பது குறித்து விசாரிக்க, தலைமைநீதிபதி யுயு லலித் உச்சநீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையில்…

திமுக ஆட்சியில் காவலர்களுக்கே பாதுகாப்பற்ற நிலை! எடப்பாடி பழனிச்சாமி, அண்ணாமலை குற்றச்சாட்டு

சென்னை: திமுக ஆட்சியில் காவலர்களுக்கே பாதுகாப்பற்ற நிலை உள்ளது என்றும், தமிழகமே மயான பூமியாக மாறி வருகிறது, ரவுடிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் எதிர்க்கட்சி தலைவர்…

தற்கொலை, சாலைவிபத்து, சிறுவர்களின் குற்றச்செயல்களில் தமிழகம் 2வது இடம்! தேசிய குற்ற ஆவணக்காப்பகம் தகவல்..

டெல்லி: தற்கொலை, சாலைவிபத்து, சிறுவர்களால் நடத்தப்படும் குற்றச்செயல்களிலும் தமிழகம் 2வது இடத்தில் உள்ளது என தேசிய குற்ற ஆவணக்காப்பகம் (NCRB – National Crime Records Bureau)…

அதானி @ நெ 3…. உலக பணக்காரர்கள் பட்டியலில்

உலகின் முன்னணி பணக்காரர்கள் வரிசையில் மூன்றாவது இடத்தை கெளதம் அதானி பிடித்துள்ளார். அதானி வாங்கியுள்ள பல்லாயிரம் கோடி கடனை திரும்ப செலுத்தாவிட்டால் இந்திய வங்கிகள் ‘அதோகதி’ என்று…

30/08/2022 : இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 5,439 பேருக்கு கொரோனா பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 5,439 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. தினசரி பாதிப்பு விகிதம் 1.70 சதவிகிதமாக உள்ளது. மத்திய சுகாதாரத்துறை இன்று…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முதன்முறையாக துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது!

சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முதன்முதலாக துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டில் 22 பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்கள், அமைச்சர்கள் உள்பட பலர்…